மரம் வளர்ப்பின் நன்மைகள்

ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? 

ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை மதிப்பு சுமார் 30 லட்சமாகும். 

பத்து ஏர்கண்டிசனர்கள் 24 மணிநேரம் ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒரு மரம் தனி நிழல் மூலம் தருகின்றது. 

சுமார் 20 பேருக்குத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளரும் மரங்கள் தருகின்றன.

பிராண வாயுவின் மதிப்பு - 4.00 இலட்சம் ரூபாய்

காற்றைச் தூய்மை செய்வது - – 7.00 இலட்சம் ரூபாய்

மண்சத்தைக் காப்பது - 4.50 இலட்சம் ரூபாய்

ஈரப்பசையைக் காப்பது - 4.00 இலட்சம் ரூபாய்

நிழல் தருவது - 4.50 இலட்சம் ரூபாய்

உணவு வழங்குவது - 1.25 இலட்சம் ரூபாய்

பூக்கள் முதலியன - 1.25 இலட்சம்

இது சற்றுப் பழைய கணக்கீடு. 

தற்போதைய நிலவரப்படி இது பதின் மடங்கு அதிகரித்திருக்கலாம். 

ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாத மக்களால் இந்தியாவில் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் மொட்டையடிக்கப்படுகின்றன என ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது.


 *_மரம் தாங்க சாமி_* 


 *மரம் நடுவோம்* 

 *மழை பெறுவோம்* 

 *மண் வளம் பெறுவோம்* 


 **மரம் நடுவோம்* 

 **உடல் நலம் பெறுவோம்* 

 *மனம் வலிமை பெறுவோம்*** 

இயற்கையுடன் இணைந்து வாழ்வதே சொர்க்க வாழ்க்கை

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் https://kutumbapp.page.link/Hx9LLKQKU8xGGhHt8

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...