🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹
🌷நாளிதழ் செய்திகள்🌷
புதன் - ஆகஸ்டு 9
-----------------------------------------------------------
• சுதந்திர தினத்தையொட்டி 27 ஆண்டுகளாக கொடும் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
• குஜராத் மாநிலத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரசின் அகமது பட்டேல், பாஜகவின் அமித்ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோர் வெற்றி!
• ராஜ்யசபா தேர்தல்.. பாஜக நெருக்கடிக்குப் பணியாத தேர்தல் ஆணையம்.. நள்ளிரவில் நடந்த பரபர திருப்பங்கள்!
• குஜராத் மாநிலங்களவை தேர்தல்: கட்சி மாறி வாக்களித்த 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் செல்லாது என அறிவிப்பு
• ‛வாய்மையே வென்றது': வெற்றி குறித்து அகமது படேல் கருத்து
• நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு சிடி வடிவில் கையேடு – செங்கோட்டையன்
• உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்
• \சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு!
• கிரானைட் விசாரணையில் தகவல் அளித்தவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்: சகாயம் ஐ.ஏ.எஸ்
• தண்ணீரே இல்லாத தமிழ்நாட்டில் தாமரை எப்படி மலரும்?: நாஞ்சில் சம்பத்
• காஷ்மீருக்குள் நாங்கள் நுழைந்தால் என்ன செய்வீர்கள்?: இந்தியாவுக்கு சீனா கேள்வி
• ஓ.பன்னீர்செல்வம் கிணற்றை ஊராட்சிக்கு வழங்கக்கோரி கிராம மக்கள் மனிதசங்கிலி போராட்டம்
• அன்புமணி ராமதாசுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
• இலங்கை கைது செய்த 42 மீனவர்களை விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
• பிஇ படிப்புகளுக்கான கவுன்சிலிங் வெறிச்சோடி கிடக்கின்றது ஒரு இலட்சம் இடங்கள் காலி!!
• தேர்தல் ஆணைய பிரமாண பத்திரத்தில் தினகரன் பெயரை நீக்குங்க- எடப்பாடிக்கு ஓபிஎஸ் அணி புதிய செக்!
• 6 மாதங்களில் கன்னடம் கற்காவிட்டால் பணி நீக்கம்.. கர்நாடகாவிலுள்ள வங்கி ஊழியர்களுக்கு சிக்கல்
• ஸ்டாலின் மணல் திருடமாட்டார்... கட்சராயன் ஏரியை பார்க்க அனுமதிக்கலாம் - ஹைகோர்ட்
• உள்ளூர் பிரச்சனையை முதலில் தீர்த்து வையுங்கள்... அப்புறம் நாட்டு பிரச்சனைய பார்க்கலாம்….ஓபிஎஸை விளாசும் கிராம மக்கள்!
• சென்னையில் பயங்கரம்.. கத்திமுனையில் மணிப்பூர் பெண் பலாத்காரம்!
• வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவு: சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் திட்டம்
• 2 விதமான ரூ.500 நோட்டுகள்: மாநிலங்களவையில் கபில் சிபல் குற்றச்சாட்டு
• நவாஸ் ஷெரிஃபை ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்குமாறு: பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவு
• 'கல்வித்துறை செயல்பாடுகள்' சவாலுக்கு 12-ந் தேதி நான் தயார்: அன்புமணி
• 1962-ல் நேருவுக்கு நடந்தது மோடிக்கு நினைவிருக்கட்டும்: சீன நாளிதழ் 'திமிர்' கட்டுரை
• யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்க கோரி மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி!
• ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்; ஆட்சியைப் பிடிப்பார்: தமிழருவி மணியன்
• இந்திய அரசின் பொது ஒளிபரப்பு சேவை நிறுவனமான பிரசார் பாரதியின் ஒரு பிரிவான தூர்தர்ஷன் தன்னுடைய லோகோவை மாற்ற முடிவு - லோகோ உருவாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு!
• சகாயம் ஐஏஎஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு
• அந்நிய செலாவணி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் கைது
• ராகுல் காந்திக்கு வைரஸ் காய்ச்சல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்கவில்லை
• அயோத்தியில் சர்ச்சைக்குரிய, ராமர் பிறப்பிடத்தில் இருந்து சற்று தொலைவில் பாபர் மசூதி கட்டலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஷியா வக்பு வாரியம் பிரமாண பத்திரம் தாக்கல்

• அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவு முதல் இடத்தை பிடித்தது
• கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

No comments:
Post a Comment