லைசென்ஸ் அபராதம் விவரம்

லைசென்ஸ் அபராதம் விவரம்
  1. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 (அல்லது) 3 மாத சிறை தண்டனை.
  2. லைசென்ஸ் இல்லாதவருக்கு வாகனம் கொடுத்தால் ரூ.1000 (அல்லது) 3 மாத சிறை தண்டனை
  3. பர்மிட் இல்லாத வாகனத்தை ஓட்டினால் (அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்)
  4. உடல் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டினால்(அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்)
  5. ஆர்சி புக் இல்லாத வாகனத்துக்கு ரூ.2000 -
  6. ஒருவழிப்பாதையில் சென்றால் ரூ.100 -
  7. நிர்ணயிக்கப்பட்ட வயது தகுதிக்கு குறைவானவர்(மைனர்) வாகனம் ஓட்டினால் ரூ.500 -
  8. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.100 ரூ.300
  9. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அல்லது 6 மாத சிறை தண்டனை
  10. இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால ரூ.100 ரூ.300
  11. தேவையான நேரத்தில் லைசென்ஸ், ஆர்சி புக், இன்ஸ்யூரன்ஸ் காண்பிக்கா விட்டால் ரூ.100 ரூ.300
  12. ஓவர் ஸ்பீடு ரூ.400 ரூ.1000
  13. தாறுமாறாக வண்டி ஓட்டினால் ரூ.1000 ரூ.2000
  14. ரேஸிங் தொடர்பான குற்றத்திற்கு ரூ.500 ரூ.500
  15. இன்ஸ்யூரன்ஸ் இல்லாத ஃபோர் வீலருக்கு ரூ.700 ரூ.1000
  16. பதிவு செய்யாத வாகனத்தை ஓட்டினால் ரூ.2500 ரூ.2500
  17. இன்ஸ்யூரன்ஸ் இல்லாத டூ வீலருக்கு ரூ.500 ரூ.1000
  18. இன்ஸ்யூரன்ஸ் இல்லாத கமர்ஷியல் வாகனங்களுக்கு ரூ.1000 ரூ.1000
  19. போக்குவரத்து சிக்னல்களை அழிக்கவோ, மாற்றவோ முற்பட்டால் ரூ.100 ரூ.300
  20. பிற மாநிலங்களில் 12 மாதங்களுக்கு மேல் புதிய பதிவு இல்லாமல் ஓட்டினால் ரூ.100 ரூ.300
  21. வாகன உரிமையாளர் மாற்றத் தகவலை ஆர்டிஓ அலுவலகத்தில் தெரிவிக்கா விட்டால் ரூ.100 ரூ.300
  22. சில இடங்களில் அமலில் இருக்கும் பிரத்யேக விதிகளை மீறினால் ரூ.100 ரூ.300
  23. பொய்யான தகவல் அளித்தால் ரூ.500 ரூ.500
  24. பிறக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை கிளப்பினால் ரூ.100 ரூ.300
  25. அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பயணிகளை ஏற்றினால் ரூ.100 ரூ.300
  26. பணியில் உள்ள அதிகாரியிடம் விபரம் தரமறுத்தல், ஒழுங்கீனமாகபதிலளித்தல் தொடர்பான குற்றங்களுக்கு ரூ.500 ரூ.500
  27. லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டவர் வாகனம் ஓட்டினால் ரூ.500 ரூ.500
  28. நடைபாதையி்ல் வாகனம் ஓட்டினால் ரூ.100.
  29. வாகனத்தால் காற்று மற்றும் சப்த மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு ரூ.1000 ரூ.2000
  30. அனுமதியில்லாமல் வாகனத்தில் மாற்றங்கள் செய்தால் (ஆல்ட்ரேஷன்) ரூ.500 ரூ.500
  31. மொபைல்போன் பேசி்க்கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ.1000 (அதிகபட்சம்) -

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...