31 OCTOBER 2011


உணவு பாதுகாப்பு தரசட்டத்தில் குற்றங்களும் அதன் விளைவுகளும்

























































































































































விதிகள்
     குற்றங்கள் அபாரதம்


50
முரண்படான வகையில் வற்புறுத்தி விற்பனை செய்வதுபெரிய அளவில் விற்பனைஅதிகபட்சமாக 5 இலட்சத்திற்கு குறைவு இல்லாமல்;.
சிறிய அளவில் விற்பனை25 ஆயிரத்திற்கு அதிமாகமல்;

51
தரமற்ற பொருட்கள் உற்பத்தி சேமிப்பு விற்பனை மற்றும் இறக்குமதி செய்வது5 இலட்சம் வரை நீட்டிக்கலாம்;

52
தப்புகுறியுடன் பொருட்கள் உற்பத்தி சேமிப்பு விற்பனை மற்றும் இறக்குமதி செய்வது3 லட்சம் வரை நீட்டிக்கலாம். மேலும் அத்தகைய பொருட்களை முழுவதும் அழிக்க உத்தரவிடலாம்;.

53
தவறான விளம்பரம் அல்லது தவறான உத்திரவாதம்10 லட்சம் வரை நீட்டிக்கலாம்

54
சம்மந்தமில்லாத உணவு பொருட்கள் உணவில் இருந்தால்ஒரு லட்சம் வரை நீட்டிக்கலாம்;

55
சரியான காரணமில்லாமல் உணவு பாதுகாப்பு  அலுவலரகள் உத்தரவுக்கு கட்டுபட மறுப்பதுஇரண்டு லட்சம் வரை

56
சுகாமதாரமற்ற முறையில் தயாரிப்பதுஒரு லட்சம் வரை நீட்டிக்கலாம்

57
(i)கலப்படமானவை ஆனால் மனித உயிருக்கு கேடு விளைவிக்கதவைஇரண்டு லட்சம் வரை
(ii) மனித உயிருக்கு கேடு விளைவிக்ககூடியவைபத்து இலட்சம் வரை

58
இதில் வகைப்படுத்தாத விதி மீறல்கள்இரண்டு லட்சம் வரை நீட்டிக்கலாம்;

விதிகள்
     குற்றங்கள்       தண்டனை மற்றும் அபாரதம்


59
(i) பாதுகாப்பற்ற உணவு பொருட்கள் ஆனால் கேடு விளைவிக்காததுஆறுமாதம் வரை நீட்டிக்கலாம் மற்றும் ஒரு லட்சம் வரை நீட்டிக்கலாம்
(ii) மனிதஉயிருக்கு அதிகப்படியான பாதிப்பு இல்லாத கலப்படம்ஒரு வருடம் வரை நீட்டிக்கலாம்
(iii)மனிதஉயிருக்குஅதிகப்படியான பாதிப்பு ஏற்படுத்தும் கலப்படம்ஆறு வருடம் வரை மற்றும் ஐந்து லட்சம் வரை
(iv) கலப்பட பொருட்களினால் உயிரிழப்புஏழு வருடத்திற்கு குறைவில்லாமல் வாழ்நாள் வரை மற்றும் 10 லட்சத்திற்கு குறைவில்லாமல்

60
உணவு பாதுகாப்பு அலுவலரால் பறிமுதல்செய்யப்பட்டவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் (அ) குறுக்கீடு செய்தல்ஆறு மாதம் வரை மற்றும் இரண்டு லட்சம் வரை

61
தவறான தகவல் தெரிவித்தல்மூன்று மாதம் வரை மற்றும் இரண்டு லட்சம் வரை

62
உணவு பாதுகாப்பு அலுவலரின் நடவடிக்கைகள் தடுத்தல் அல்லது தடுக்க முயற்சி செய்தல் அல்லது ஆள் மாறட்டம் செய்தல்;மூன்று மாதம் வரை மற்றும் இரண்டு லட்சம் வரை

63
லைசன்ஸ் இல்லாமல் உணவு நிறுவனங்கள் நடத்துதல்ஆறு மாதம் வரை மற்றும் ஐந்து லட்சம் வரை;

64
(i) திரும்பதிரும்ப தவறு செய்தல்
(ii) திரும்ப திரும்ப தவறு செய்தல்;தினம் ஒரு லட்சம் வரை (ஒரு தவறுக்கு)
(iii) திரும்ப திரும்ப தவறு செய்தல்தினம் ஒரு லட்சம் வரை (ஒரு தவறுக்கு) மற்றும் லைசன்ஸ் நீக்கப்படலாம்;

64(2)
திரும்ப திரும்ப தவறு செய்தல்நீதிமன்றம் செய்திதாளில் குற்றவாளி பற்றி விளம்பரம் செய்யலாம் அதற்கான தொகை குற்றவாளிடம் வசூல் செய்யலாம்
      விதிகள்
குற்றங்கள் 

        
    நிவாரணம்

65
நுகரவோரக்குகேடு விளைவித்தல்(அ) உயிரிழப்பு ஏற்ப்பட்டால்ஐந்து லட்சத்திற்கு குறைவு இல்லாமல் (முப்பது தினங்களுக்குள் வழங்க வேண்டும்)
(ஆ) பெரிய அளவில் பாதிப்புமூன்று இலட்சம் மேல் இல்லாமல்;
(இ) சிறிய அளவில் பாதிப்பு1. ஒரு லட்சம் மேல் இல்லாமல்
2. குறியீட்டு அலுவலர அல்லது நீதிமன்றம் குற்றவாளி பற்றிய விபரங்கள் செய்தித்தாளில் வெளியிடலாம்
3. குறியிட்டு அலுவலர அல்லது நீதிமன்றம்(a) லைசென்ஸ் நீக்கப்படலாம் அத்தகைய உணவு பொருளை திரும்ப பெறலாம்(b) குற்றவாளி சொத்துகளை முடக்க செய்யலாம்

67
இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களில் தவறு இருந்தால்The Foreign Trade Act -1992(இறக்குமதி தொழிற்சட்டம்)  சுங்கவரி சட்டம் அல்லது வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் திருப்பி அனுப்பலாம் அல்லது அழிக்கலாம்



No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...