அயோடின் உப்பு குறித்த அறிக்கை Jagriti பத்திரிக்கையில்


கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் CCHEP தந்த அயோடின் உப்பு குறித்த அறிக்கை

ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் இயக்குனர்கள் போராசிரியர்கள் என முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் படிக்க கூடிய.  எய்ம்ஸ் வெளியிடும் Jagriti பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது.  இதற்கு கோவை போஸ்ட் தகவல் உதவியாக இருந்தது.

தகவல் அளித்த நியுட்ரிசன் இந்தியா செய்யது அகமது அய்யா அவர்களுக்கும்,
கோவை போஸ்ட் பிரசாந்த் அவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி

அன்புடன்

 *கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்*
நீலகிரி.:

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் CCHEP தந்த அயோடின் உப்பு குறித்த அறிக்கை

ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் இயக்குனர்கள் போராசிரியர்கள் என முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் படிக்க கூடிய.  எய்ம்ஸ் வெளியிடும் Jagriti பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது.  இதற்கு கோவை போஸ்ட் தகவல் உதவியாக இருந்தது.

தகவல் அளித்த நியுட்ரிசன் இந்தியா நூர் அகமது அய்யா அவர்களுக்கும்,
கோவை போஸ்ட் பிரசாந்த் அவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி

அன்புடன்

 *கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்*
நீலகிரி.

: 👆🏻👆🏻👆🏻

*Iodised salt sans iodine being sold in Nilgiris*

A good part of iodised salt sold in the Nilgiris has little iodine, a vital micronutrient the body needs. This shocking truth was revealed in tests conducted over six months by the Consumer Protection and Environmental Research Centre, Thiruvarur, and the Centre for Consumer Human Resources and Environment Protection (CCHEP), Gudalur.

Under a special programme involving consumers, samples were collected from a number of places in the Nilgiris such as Udhagamandalam, Coonoor, Gudalur and Pandalur and tested till September.

Incidentally, a month later is the World Iodine Deficiency Day on October 21 aimed at creating awareness about iodine whose deficiency can lead to intellectual disabilities as also goitre or enlarged thyroid gland, according to studies.

Samples of all the types of salts sold in the Nilgiris were collected by consumers and college students as part of the World Iodine Deficiency Day and tested at the Thiruvarur laboratory.

CCHEP general secretary S Sivasubramaniam told The Covai Post that the iodine level in the salt should be 30 ppm (parts per million) during the time of production and should not be below 15 ppm when packed and sold.

Of the 126 samples collected, 55 were found to have iodine below the standard 15 ppm level and 38 had no iodine content at all. Salts having low iodine level are not fit for consumption, he says.

Notices were sent to the companies producing salt below the standard iodine level. But firms put the blame on shopkeepers arguing that they stacked the packets in sacks which remained exposed to extreme sunlight or rain, resulting in low iodine level when tested, he said. But what remained inexplicable was that some of the samples had no iodine content at all.
There were also instances of shops selling salt with fake company labels. A majority of the shops had stocked the cheaper salt used for preservation like in the case of dried fish or meat. These varieties do not have the standard iodine content, he said.

"To ensure that iodine content in salt was maintained at the required levels, shopkeepers needed to have a safe storage mechanism in place. Action will be taken against the shopkeepers selling low quality salt," Sivasubramaniam added.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...