📢 சொத்து ஆவணங்கள் பதிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் 📑⚖️
✅ சம்மத ஆவணம் / துணை ஆவணத்தில்
“பட்டா மாற்றம் செய்தேன்”, “சொத்து ஒப்படைத்தேன்” போன்ற வாசகங்கள் இருக்கக்கூடாது.
✅ குத்தகை ஆவணங்களில்
வாடகை தொகை, முன்பணம், காலஅளவு போன்ற விவரங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
✅ Partnership ஆவணங்களில்
ஒவ்வொரு பங்குதாரரின் முதலீட்டு மதிப்பின் அடிப்படையில் பதிவுக்கட்டணம் கணக்கிடப்படும்.
✅ அதிகார ஆவணம் (Power Document)
சரியான அத்தாட்சியுடன் மட்டுமே செல்லுபடியாகும்.
✅ ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் வழங்கிய அதிகார ஆவணத்தில்
ஒருவர் இறந்தாலும் அல்லது ரத்து செய்தாலும் அந்த ஆவணம் செல்லாது.
⚠️ பதிவு ஆவணங்களில் தவறுகள் இருந்தால் எதிர்காலத்தில் சட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
📌 ஆவணங்களை பதிவு செய்வதற்கு முன் சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெறுவது அவசியம்.
“விழித்தெழு! விழித்திரு!! விழிப்புடன் இரு!!!”
📍 Gudalur CONSUMER HUMAN RESOURCE & ENVIRONMENT PROTECTION CENTER CCHEP_NLG
Pandalur, The Nilgiris – 643233.

No comments:
Post a Comment