தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search

தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட[1] வகை பறவை இனங்களைப் பார்க்கலாம். பறவை வரிசைகளும் சில பறவைகளும் இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன:


அட்டவணை

#மேலும் காண்க        #குறிப்புகள்        #மேற்கோள்கள்

முக்குளிப்பான்கள் (Grebes)[தொகு]

முக்குளிப்பான் (Little Grebe). இடம்: கொடைக்கானல் ஏரி

கூழைக்கடாக்கள் (Pelicans), மாலுமிப் பறவைகள் (Frigatebirds)[தொகு]

குழாய்மூக்கிகள் (Shearwaters), கடல்குருவிகள் (Storm-petrels)[தொகு]

நீர்க்காகங்கள் (Cormorants)[தொகு]

சிங்காநல்லூர் ஏரியில் நீர்க்காகங்களும் கொக்குகளும்

பாம்பு தாராக்கள் (Darters)[தொகு]

குருகுகள், கொக்குகள், சிறிய நாரைகள் (Bitterns, Herons and Egrets)[தொகு]

செந்நாரை (Purple Heron). இடம்: சூலூர் ஏரி, கோயம்புத்தூர்

பெரிய நாரைகள் (Storks)[தொகு]

வெண்கழுத்து நாரை (Woolly-necked Stork). இடம்: சிங்காநல்லூர் ஏரி

அரிவாள் மூக்கன்கள், கரண்டிவாயன் (Ibises, Spoonbill)[தொகு]

அரிவாள் மூக்கன் பறவைகள் (Glossy Ibises). இடம்: சிங்காநல்லூர் ஏரி

பூநாரைகள் (Flamingos)[தொகு]

தாராக்கள்(Ducks) & வாத்துக்கள்(Geese)

பருந்துகள், கழுகுகள் (Hawks, Kites and Eagles)[தொகு]

வல்லூறுகள் (Falcons)[தொகு]

கோழிகள், கவுதாரிகள், காடைகள் (Pheasants and Patridges)[தொகு]

காட்டுக் கோழி (Grey Junglefowl)[தொகு]

காடைகள் (Buttonquails)[தொகு]

காணான் கோழிகள்/நாமக் கோழிகள் (Rails, Crakes and Coots)[தொகு]

நீலத் தாழைக் கோழி. இடம்: சிங்காநல்லூர் ஏரி

இலைக் கோழிகள் (Jacanas)[தொகு]

வரகுக் கோழி (Bustards)[தொகு]

உள்ளான்கள் (Avocets and Stilts)[தொகு]

தோல் குருவிகள் (Pratincoles and Coursers)[தொகு]

உப்புக்கொத்திகளும் ஆள்காட்டிகளும் (Plovers and Lapwings)[தொகு]

உள்ளான்கள் (Sandpipers and allies)[தொகு]

பிற உள்ளான்களும் கோட்டான்களும்[தொகு]

கடல் காகங்கள் (Gulls)[தொகு]

ஆலாக்கள் (Terns)[தொகு]

கவுதாரிகள் (Sandgrouses)[தொகு]

கல் கவுதாரி. இடம்: திருநெல்வேலி

புறாக்கள் (Doves and Pigeons)[தொகு]

கள்ளிப்புறா. இடம்: நீலகிரி

கிளிகள் (Parrots and Parakeets)[தொகு]

குயில்கள் (Cuckoos)[தொகு]

பச்சை வாயன் பறவை. இடம்: சிங்காநல்லூர் ஏரிகோயம்புத்தூர்

ஆந்தைகள் (Typical owls)[தொகு]

பக்கிகள் (Nightjars)[தொகு]

உழவாரக் குருவிகள்[தொகு]

தீக்காக்கைகள்[தொகு]

தீக்காக்கை. இடம்: ஆனைமலை

மீன் கொத்திகள்[தொகு]

பஞ்சரட்டைகள் (Bee-eaters)[தொகு]

செந்தலை பஞ்சுருட்டான். இடம்: ஆனைமலை வனக் காப்பகம்
பஞ்சுருட்டான். இடம்: கோயம்புத்தூர்

பனங்காடைகள், கொண்டலாத்திகள்[தொகு]

இருவாச்சிகள் (Hornbills)[தொகு]

நாகமரத்தில் அமர்ந்திருக்கும் பெரிய இருவாச்சி. இடம்: வால்பாறை

குக்குறுவான்கள் (Barbets)[தொகு]

மரங்கொத்திகள் (Woodpeckers)[தொகு]

சிட்டுக்குருவி வகை/மரத்தில் அடையும் சிறு பறவைகள் (Passerines)[தொகு]

வானம்பாடிகள் (Pitta and Larks)[தொகு]

தகைவிலான்கள்(Martin and Swallows)[தொகு]

வாலாட்டிகள் (Wagtails)[தொகு]

நெட்டைக் காலிகள், கீச்சான்கள், மின் சிட்டுகள் (Pipits, Shrikes and Minivets)[தொகு]

கொண்டைக் குருவிகள் (Bulbuls)[தொகு]

பூங்குருவிகளும் சிரிப்பான்களும் (Thrushes and Laughingthrushes)[தொகு]

பழைய உலக ஈப்பிடிப்பான்கள் (Old World Flycatchers)[தொகு]

Asian Paradise Flycatcher at the foothills of Palani Hills

சிலம்பன்கள் (Babblers)[தொகு]

கதிர்க்குருவிகளும் தையல் சிட்டும் (Warblers and Tailorbird)[தொகு]

கதிர்க்குருவிகள் (Prinias)[தொகு]

ஈப்பிடிப்பான்கள் (Flycatchers)[தொகு]

கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் (Black-naped Monarch). இடம்: நீலகிரி

பட்டாணிக் குருவிகள் (Tits)[தொகு]

பசை எடுப்பான்கள் (Nuthatches)[தொகு]

மலர் கொத்திகள் (Flowerpeckers)[தொகு]

தேன் சிட்டுக்கள் (Sunbirds)[தொகு]

சிலந்தி பிடிப்பான், வெள்ளை கண்ணி (Spiderhunter, Whiteeye, Bunting and Rosefinch)[தொகு]

சில்லைகள் (Munias)[தொகு]

புள்ளிச் சில்லை இடம்: பூதலூர், தஞ்சாவூர் (மா)

சிட்டுக்கள் (Sparrows)[தொகு]

தூக்கணங்குருவிகள் (Weavers)[தொகு]

நாகணவாய்கள் (Mynas, Starlings)[தொகு]

மாங்குயில்கள் (Orioles)[தொகு]

கரிச்சான்கள் (Drongos)[தொகு]

காகங்கள் (Crows and Treepies)[தொகு]

வெள்ளை வயிற்று வால் காகம் ஆனைமலை, தமிழ்நாடு
வால் காக்கை இடம்: பூதலூர், தஞ்சாவூர் (மா)

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...