மின் குறைபாடு நடவடிக்கை எடுக்க மனு

பெறுனர்

மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தமிழ்நாடு அரசு சென்னை

உயர்திரு தலைவர் அவர்கள்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
சென்னை

பொருள்

:         நீலகிரி மின் பகிர்மான வட்டம் போதிய மின் ஊழியர்கள் இல்லாததினால்

மின் சீரமைப்பு பணிகள் பாதிப்பு  விரைவில் பணியாளர்கள் நியமிக்கவும்,

தற்காலிக பணியாளர்கள் நியமித்து பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க கேட்டல் சார்பாக. 

மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு

        வணக்கம்,  நீலகிரி மாவட்டத்தில் மின்சார பகிர்மான வட்டத்தின் சிறப்பான பணிகளால் மின் பயனாளிகள்  சிறப்பான சேவையை பெற்றனர். ஆனால் தற்போது மின் சேவையில் சுணக்கம் காணப்படுகின்றது.

மின்பகிர்மான வட்டத்தில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் மின் பழுதுகளை விரைவாக சீரமைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கடந்த வாரங்களில் மே 10 மற்றும் 11ம் தேதிகளில் பெருமழை பெய்தது. இதில் காற்று அதிகமாக தாக்கியதில் மின் கம்பங்கள் பழுதடைந்தது. அதுபோல் மின் வழித்தடங்களில் பல சேதராங்கள் ஏற்பட்டன.

இந்த பாதிப்புகளை சரி செய்ய போதிய ஆட்கள் இல்லாத நிலையால் தற்போது வரை மின் சீரமைப்பு பணிகள் முடிவடையாமல் பல குடும்பங்கள் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் மின் வழித்தடங்கள் உள்ளன.  இவை பெரும் காற்றில் மரங்கள் முறிந்து விழுவதாலும்,  காற்றின் வேகத்திற்கு தாக்குபிடிக்க முடியாத நிலையாலும் சேதமடைகின்றன.

கடந்த காலங்களில் கூடுதல் பணியாளர்கள் இருந்தபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்க்கொண்டனர்.  ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றினார்கள்.

இதனால் மழை மற்றும் புயலின் தாக்கங்களினால்  மின் துண்டிப்பு மிகவும் குறைவாகவும் விரைவான சீரமைப்புகளும் இருந்தது.

ஆனால் தற்போது உள்ளூர் பணிகளை பார்க்கவே போதிய மின் ஊழியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு மின் வாரிய அலுவலகத்திற்கு ஒன்றிரண்டு லைன்மேன்

அதுபோல மின் வாரிய உதவி மின் பொறியாளர் பணியிடங்களே பெரும்பாலும்

காலியாக உள்ளது.

அதுபோல் களப்பணியில் உள்ள மின்சார ஊழியர்கள் பெருமளவு குறைவாக உள்ளதால்

மின்சார குறைபாடுகளை களையும் நிலையில் மிகவும் சுணக்கம் ஏற்படுகின்றது.

2003 தமிழ்நாடு மின்சார சட்டப்படியும், 2004  தமிழ்நாடு மின் பகிர்மான விதி தொகுப்பின் படியும் தமிழ்நாடு மின்சார மின்சார ஒழுங்கு முறை ஆணைய விதிகள் படியும் மினி்இணைப்பு கேட்கும்போது வழங்குதல் மற்றும் மின் மாற்றிகள், மின் வழங்கல் மற்றும் இதர சேவைகள் உரிய காலத்தில் வழங்க இயலாத

நிலை உள்ளது.

அதுபோல மின் தடங்கல்கள்  ஏற்படும்போது மலைபிரதேசங்களில் 12 மணி நேரத்திற்குள் மின் தடங்கல்கள், மின்மாற்றியில் உள்ள தாழ்வழுத்தம் போன்றவை சர செய்ய வேண்டும் எனவும் மின் நுகர்வோரின மின் மாற்றியில் உள்ள குறைபாடுகளை 48 மணி நேரத்தில் சரி செய்ய வேண்டும் என்ற விதிகளை சரியாக செயல் படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மின் இணைப்பு பெற்ற பல தர நுகர்வோர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே மின்சாரத்தை நம்பியே இன்றைய அனைத்து வித பணிகளும் உள்ளதால் இந்த

சேவை முறையாக  மக்களுக்கு கிடைக்க முதற்கட்டமாக போதிய பணியாளர்கள் தேவை

என்பதை உணர்ந்து போதிய மின்கள பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க

வேண்டும் என் கேட்டுக்கொள்கின்றோம்.

நீலகிரி மின் பகிர்மான வட்டத்தில்  புயலினால் மரங்கள் மின் கம்பிகளில் விழுந்து மின் வினியோக பணிகள் மிகவும்  பாதிக்க படும் நிலை உள்ளது.   இதனால் பல்வேறு கிராமங்கள் மின் சேவை பெற இயலாத நிலை ஏற்படும்.

தற்போது  தற்காலிக பணியாளர்கள் நியமிக்கும் பட்சத்தில் மின்வழித்தடங்களில் மின் தடை ஏற்படுத்தாக வகையில் முன்னெச்சரிக்கை

நடவடிக்கைகள் மேற்க்கொள்ள இயலும் இதானல் மின்தடை தவிர்க்க மின் பகிர்மான பொருட்களின் சேதங்கள்  தவிர்க்க உதவும்

மின் ஊழியர்கள் நியமிக்கும் வரை தற்காலிக மின் பணியாளர்கள் குறைந்தபட்ச மாத சம்பளத்தில் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.    

நகல்   உயர்திரு. முதன்மை பொறியாளர் அவர்கள்                                      
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சென்னை
உயர்திரு. தலைமை பொறியாளர் அவர்கள் கோவை
உயர்திரு. மேற்பார்வை பெறியாளர் அவர்கள் உதகை.

இப்படிக்கு

சு. சிவசுப்பிரமணியம்

பொது செயலாளர்.  CCHEP. Nilgiris

Iti admission

ஐடிஐ - பயிற்சியில் சேர்வதற்கான அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகத்தில், 2019-2020 ஆம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் 7 மண்டலங்களில் உள்ள 32 இடங்களில், மாவட்ட கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெற, 
திறனை மேம்படுத்த, வேலைவாய்ப்பை பெற, உலகை இயக்க, மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இந்த தொழிற்பயிற்சியில் நடத்தப்படும் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில், இளைஞர்கள் சேர்ந்து தங்களது திறனை மேம்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

முக்கிய தேதிகள்: 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2019 .

கலந்தாய்வு நடைபெறும் தேதி, இடம், நேரம் ஆகிய விவரங்கள் இதே இணையதளத்தில் மே மாத இறுதியில் வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50

விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சேர்க்கை வங்கி கணக்கான,

இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு எண்: 6526577760,
Name: AAO and Deputy Director (Admission and Trade Test),
Branch: Saidapet, Chennai, IFSC code - IDIB000S004 -இல் செலுத்தலாம்.

பயிற்சி காலம்:

ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட கால பயிற்சிகள்
பயிற்சி ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் துவங்கும். 

பயிற்சி முடிவில் அனைத்து ஆண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற்சான்றுகள் (NTC) வழங்கப்படும்.

பயிற்சிக்கட்டண விவரம்:

1. பயிற்சிக்கட்டணம் (Tuition Fee) - ஏதுமில்லை
2. காப்புத் தொகை (Caution Deposit) - ரூ.100 (பயிற்சியின் முடிவில் திரும்ப வழங்கப்படும்)

3. விளையாட்டுப்போட்டிகள் தொடர்பான கட்டணம் (Sports Fee) - ரூ.10
4. பதிவுக் கட்டணம் (Registration Fee) - ரூ.25

5. 8,10 ஆம் வகுப்பு மதிப்பெண் சரிபார்க்கும் கட்டணம் (Certificate Verification Fee) - ரூ.50 (தலா ஒரு சான்றிதழுக்கு)

வயது வரம்பு:

1. பொது பிரிவினர் / பிற்படுத்தப்பட்டோர் / 
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் /
மாற்றுத்திறனாளிகள் - 14 முதல் 40 வயது வரை

2. முன்னாள் ராணுவத்தினர் - 14 முதல் 45 வயது வரை

3. போரில் இறந்த ராணுவ வீரரின் மனைவி / விதவை / கணவனால் கைவிடப்பட்டோர் / மகளிர் - குறைந்தபட்ச வயது 14, வயது உச்சவரம்பு இல்லை.

மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் வழங்கப்படும் சலுகைகள்:

(அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மட்டும்)

1. உதவித்தொகை ரூ.500 - மாதந்தோறும் (வருகை நாட்களுக்கேற்ப)

2. விலையில்லா பேருந்து கட்டண சலுகை
3. விலையில்லா மிதிவண்டி

4. விலையில்லா மடிக்கணினி
5. விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைப்படக் கருவிகள்

6. விலையில்லா சீருடை - ஒரு செட்
7. விலையில்லா காலணி - ஒரு செட்

தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கான பயிற்சிக்கட்டணத்தை அரசே செலுத்துகிறது.

1. நகரப்பகுதிகளில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10,000 - வீதம் பயிற்சிக்கட்டணம் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும்.

2. ஊரகப்பகுதிகளில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.12,000 - வீதம் பயிற்சிக்கட்டணம் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

குறைந்த பட்ச கல்வித்தகுதி, பள்ளிகளில் முறையாக பயின்று, 
8ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12 வகுப்பில் தேர்ச்சி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு:

1. 8ஆம் வகுப்பு தேர்ச்சி - குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளுக்கு மட்டுமே, இந்த கல்வித்தகுதி உள்ளது.

2. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி - குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளுக்கு மட்டுமே, இந்த கல்வித்தகுதி உள்ளது.

3. 8 வகுப்பு / 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தரவரிசை நிர்ணயிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில்,http://skilltraining.tn.gov.in/DET/ -என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

குறிப்பு:

ஒரு மாணவர் பல மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி இணையதள விண்ணப்பம் சமர்பிக்க வேண்டும்.

மேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு, http://skilltraining.tn.gov.in/itia2019/pdf/prospectus_online_iti_admission_2019.pdf -என்ற இணையதள முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

சாலை பாதுகாப்பு

கவனித்து சென்றால் கவலை உங்களுக்கு இல்லை...!!

சாலையிலுள்ள போக்குவரத்து சைகைகள் !

சிவப்பு விளக்கு :
👉 சிவப்பு விளக்கு எரிந்தால் அனைத்து வாகனங்களும் சாலையின் அகல வாக்கில் வரையப்பட்டிருக்கும் வெள்ளை கோட்டிற்கு முன் நிற்க வேண்டும்.

பச்சை விளக்கு :
👉 பச்சை விளக்கு எரிந்தால் வெள்ளை கோட்டிற்கு முன் நின்றிருக்கும் வாகனங்கள் செல்லலாம்.

மஞ்சள் விளக்கு :

👉 கவனி என்று தானே நினைக்கிறீர்கள். ஏறக்குறைய அதுதான், ஆனால் மேலும் சற்று தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

👉 மஞ்சள் விளக்கு எரியும்போது, நாம் அகலவாக்கில் இருக்கும் வெள்ளைக் கோட்டைத் தாண்டி இருந்தோம் என்றால், நாம் அந்த சந்திப்பைக் கடந்து விடலாம். 

மாறாக, மஞ்சளின் போது நாம் அந்த வெள்ளைக் கோட்டிற்கு முன்னால் இருந்தால், கோட்டிற்கு முன்பே வாகனத்தை நிறுத்திவிட வேண்டும்.

மஞ்சளும், சிவப்பும் :

👉 சில இடங்களில் சிவப்பிற்கு அடுத்து பச்சை வருவதற்கு முன்பாக மஞ்சளும், சிவப்பும் ஒருசேர ஒளிரும்.

👉 இது நிறுத்தத்தில் இருக்கும் வாகனங்கள், புறப்பட தயாராக வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

சிவப்பு விளக்கு மற்றும் 
இடதுபுறம் சைகை எரிந்தால் :

👉 இந்த சைகை இருந்தால் வாகனங்கள் இடதுபுறம் செல்ல வேண்டும்.

வலதுபுறம் சைகை எரிந்தால் :

👉 இந்த சைகை இருந்தால் வாகனங்கள் வலதுபுறம் செல்ல வேண்டும்.

பாதசாரிகளுக்கான சைகை :

👉 பாதசாரிகளுக்கான சைகை சிவப்பு நிறம் எரிந்தால் நிற்க வேண்டும்.

👉 பாதசாரிகளுக்கான சைகை பச்சை நிறம் எரிந்தால் சாலையை கடக்கலாம்.

பொறுப்புடன் ஓட்டுவோம்! 
சிறப்புடன் வாழ்வோம்!

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்

சான்றிதழ்களை அரசு இ சேவை மூலம் எவ்வாறு எளிதாக பெறுவது?

ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்களை அரசு இ சேவை மூலம் எவ்வாறு எளிதாக பெறுவது? மற்றும் ஒவ்வொரு சேவைக்குமான கட்டணத் தொகை விவரங்கள்!

முக்கியமான தகவல் நிச்சயமாக உதவும்

பள்ளி திறக்க இன்னும் 20 நாட்களை உள்ள நிலையில் அனைவரும் தன் பிள்ளைகளுக்கு ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்கள் வாங்க அரசு இ சேவை மையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகிறார்கள் ஆனால் அந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை என்று அறியாமல் உள்ளனார் அதனால் பல தடவை அலைந்து வருகிறார்கள் மக்கள் கஷ்டம் அறிந்து இந்த தகவலை இங்கு என்னென்ன தேவை என பதிவு செய்கிறோம்

முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

புகைப்படம்
குடும்ப அட்டை
ஆதார் அட்டை
மாற்றுச்சான்றிதழ்(TC)
மதிப்பெண் பட்டியல்(10,12)
ஜாதி,வருமானம் சான்றிதழ்
முதல் பட்டதாரி பத்திரம்
குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய தாத்தா பாட்டி உட்பட கல்வி சான்றிதழ்
தொலைப்பேசி(otp வரும் அதனால்)
அனைத்தும் அசல் மற்றும் நகல்

ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

குடும்ப அட்டை
ஆதார் அட்டை
மாற்றுச்சான்றிதழ் (TC)அல்லது தந்தையின் மாற்றிச்சான்றிதழ் (அ) தந்தையின் ஜாதி சான்றிதழ்
புகைப்படம்
தொலைப்பேசி otp வரும் அதனால்
அனைத்தும் அசல் மற்றும் நகல் வேண்டும்

வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

குடும்ப அட்டை
ஆதார் அட்டை
வருமான சான்று(payslip) + பான்கார்டு
தொலைப்பேசி otp வரும் அதனால்
புகைப்படம்
அனைத்தும் நகல் மற்றும் அசல் தேவை

இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
குடும்ப அட்டை
ஆதார் அட்டை
தொலைபேசி otp வரும் அதனால்
புகைப்படம்
அனைத்தும் நகல் மற்றும் அசல்

மேலும் அந்தந்த ஊர்களிலும் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கம் (society)லும் இந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க முடியும் இதன் மூலம் நீங்கள் உங்களுடைய
அலைச்சல் குறைக்கலாம்.

Click here - TN e-sevai Full details ( pdf )

CITIZEN CHARTER GOVERNMENT HOSPITALS:

  Directorate of Medical and Rural Health Services   : 

CITIZEN CHARTER
GOVERNMENT HOSPITALS:
            This Charter seeks to provide a framework, which enables our users to know, what services are available in hospitals, the quality of services they are entitled to and the means through which complaints regarding denial or poor quality of services could be redressed.
  1. STANDARDS OF SERVICE:
Hospitals under this Directorate are General Hospitals.  They provide medical care to all the patients who come to the Hospital.  Standards are influenced by patient load, and availability of resources.  Services are free for those with the income of less than Rs.1000/- per month. All patients are treated free in casuality. 
  1. GENRAL INFORMATION:
Facilities to treat in patients and out patients are available in all hospitals.  Each hospital has qualified doctors and para medical staff.  Doctors wear white coat, Nurses and others in prescribed uniforms.  Enquiry Counters exists in O.P. Department.  Sign Boards and guidelines are fixed at strategic points for guidance.
  1. CASUALITY AND EMERGENCY SERVICES:
Casuality Services are located accessable to all the patients from the main gate.  Casuality and emergency services are available round the clock on all days.  Duty doctors and other para medical staff are available round the clock.
  1. OUT PATIENT DEPARTMENT:
General Cases:            �          7.30 A.M.         To            12.00 Noon
                                               3.00 P.M.         To            05.00 P.M.
Special Clinics:           _           7.30 A.M           To            12.00 Noon
  1. INDOOR TREATMENT:
Free treatment and Diet are provided to all poor patients.  Staff Nurse is on duty round the clock in the ward.  Admitted patients can contact the Nurse on Duty for any Medical Assistance.
  1. FACILITIES AVAILABLE:
v     Wheel Chairs and Stretchers at O.P. Department and Casuality.
v     X-Ray, ECG, Ultra Sound Scan, Clinical Laboratory with Semi Auto Analyzer, Blood Bank.
v     Ambulance Services round the Clock.
v     Grievances and Complaints Book at Chief Medical Officer�s Room.
v     Hospital Advisory Committee is there to provide the facilities and standard of services etc.,

SPECIALITY SERVICES:
The following special services are available in all the Head Quarters Hospitals.
     Opthalmology
     Dental
     STD and Skin
     Orthopaedics
     E N T
     Tuberculosis
     Master Health Check up
     Paediatrics
     Psychiatric
C. T . SCAN:
C.T. Scan is available at all Head Quarters Hospitals to every one at a nominal rate.
I C C U:
In all the District Head Quarters Hospitals, Intensive Cardiac Care Units cater to the seriously ill heart patients with Myocardial infarction, cardiac failure etc.,
POST MORTEM FACILITIES:
All the Head Quarters Hospitals and Taluk Hospitals have facilities to do Post Mortem.
  1. TRIBAL SUB PLAN:
The Scheme is to render medical facilities to the Tribal Population in the following 4 Dispensaries.
a)    Sembulichampatti in Pachamalai Hills of Trichy District.
b)    Thoradipattu in Kalrayan Hills of Villpuram District.
c)    Melnilavur in Kalrayan Hills of Villupuram District.
d)    Kariakoil in Kalrayan Hills of Salem District.
  1. VISITORS FEE:
An entry fee of Rs.5/- is being Collected from the Visitors who come to see patients, during Non Visiting Hours. This is done in Head Quarters Hospitals only and the Amount collected is being utilized for the upkeep, sanitation and providing security to the Hospitals.
  1. DISTRICT BLINDNESS CONTROL SOCIETIES:
District Blindness Control Society is functioning in all the Districts and undertakes Conventional and I.O.L  surgery for Cataract.
  1. DISTRICT AIDS SOCIETY:
Most of the Districts have District AIDS Control Societies.  Voluntary Screening is done in all District Hospitals and Treatment is provided to prevent mother to child transmission of HIV / AIDS.
  1. COMPLAINTS AND GRIEVANCES:
There will be occasions, when our services will not be up to your expectations. In such cases, please do not hesitate to register your complaints.  It will help us to serve you better.  There is a designated Medical Officer whose name and location are displayed in the hospital for attending to all grievances.  Every grievance will duly be acknowledged.  We aim to settle your genuine complaint within 10 working days of its receipt.  Suggestions / Complaint Boxes are also provided at various locations in the Hospitals.
  1. RESPONSIBILITIES OF THE USER:
The Success of this Charter depends on the support we receive from our users.  Please try to appreciate the various constraints under which the hospital is functioning.  Please do not inconvenience other patients.  Please help us in keeping the hospitals and its surroundings neat and clean.  Please the use the facilities of the hospital with care.
Beware of touts.  The hospital is non smoking zone. Please provide useful feed back and constructive suggestions to the Medical Superintendent / Medical Officer of the respective hospitals.

மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்

மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF )
******************************************************
தமிழ்நாட்டில் மின் வாரிய நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர்களாக அந்தந்த மாவட்ட மேற்பார்வை பொறியாளர்கள் இருந்து வருகின்றனர், ஒவ்வொரு மின் மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட மின் வடட்த்தில், மேற்பார்வை பொறியாளரை தலைவராக கொண்ட மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் செயல்பட்டு வருகிறது. இதில், இரண்டு அலுவலர் சாராத உறுப்பினர்கள், கலெக்டரால் நியமிக்கப்பட்டுள்ளனர்
மின் நுகர்வோருக்கான குறைதீர் மன்ற முகவரி :
-----------------------------------------------------------------------------------
[The Chairman ,CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF )]
மின் நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர் ,மற்றும் , மேற்பார்வை பொறியாளர் , அவர்கள்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,
மேற்பார்வை பொறியாளர் அலுவலகம்,
---------------------------------மாவட்டம்..
மாதிரி புகார் படிவம் / complaint format given in Annexure-I.: https://www.tangedco.gov.in/linkpdf/cgrf-tamil-format.pdf
-------------------------------------------------------------------------
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக லிமிடெட்டினால், செய்யப்படும் சேவைகள் தொடர்பான குறைகள் எவற்றிக்காகவும், மின் நுகர்வோர் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர் மன்றத்தை அணுகலாம். அத்தகைய மனுவை பெற்றதற்கான ஒப்புகை அந்த மன்றத்தால் ஏழு பணி நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் இரண்டு மாதங்களுக்கு மனுக்கள், முறையீடு மீதான ஆணைகளை பிறப்பிக்க வேண்டும். முறையீட்டாளர் மன்றத்தின் தீர்ப்பில் திருப்பதியில்லை என்றால் அல்லது முறையீட்டாளர், முறையீடு தாக்கல் செய்த நாளில் இருந்து, இரண்டு மாதங்களுக்குள் பதில் எதனையும் பெறவில்லை என்றால் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அலுவலகத்தில் உள்ள மின் குறை தீர்ப்பாளருக்கு (Electricity Ombudsman )மேல் முறையீடு செய்யலாம்
மின் குறைதீர்ப்பாளர் (Electricity Ombudsman )முகவரி :
----------------------------------------------------------------------------
TAMIL NADU ELECTRICITY OMBUDSMAN (TNEO),
19- A, Rukmini Lakshmipathy Salai, (Marshal Road),
Egmore, Chennai – 600 008.
மேலும் விபரங்களுக்கு:
https://www.4shared.com/s/f7Mn5vEz_ca
https://bit.ly/2pFI4ye
தமிழ்நாட்டில் உள்ள மின் வாரிய நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் முகவரி விபரம்:
----------------------------------------------
http://tneb.tnebnet.org:8087/cgrfonline/CGRF_ADDRESS.pdf
Do’s and Dont’s Consumer Grievance Redressal Forum :
---------------------------------------------------------------------------
http://www.tnerc.gov.in/CGRF/DO's%20and%20DONT's.pdf
இணையதளம் மூலம் புகார் பதிய /Guidelines to Consumer to register online :
----------------------------------------
http://tneb.tnebnet.org:8087/cgrfonline/
http://tneb.tnebnet.org:8087/cgrfonline/guidelines.xhtml

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...