பகுத்தறிவு என்பது

பகுத்தறிவு என்பது
பொதுவாக உலகில் உள்ள ஜீவராசிகளுக்கு அறிவு உள்ளது
அதில் அதிகபட்சமாக 5 அறிவுகள் உள்ளன
ஐம்புலன்கள் எனும்
கண்               பார்த்தல்
பார்க்கும் பொருளில் அது என்ன பொருள் என்பதை அறிந்து அதை பயன்படுத்துதல்
காது              கேட்டல்
கேட்கும் ஒலிகளில் பாடல் பாராட்டு திட்டு  என பிரித்து எந்த ஒலி தேவை என உணர்தல்
மூக்கு            நுகர்தல்
பொருளின் மணம் வாசனை நாற்றம் துர்நாற்றம் என்பன போன்று அறிதல்
வாய்              சுவையறிதல்
புளிப்பு உப்பு காரம் போன்ற சுவைகளை அறிதல்
தோல்            தொடு உணர்வு
தீ சுடும், ஐஸ் கட்டி குளிரும், முள் குத்தும் என்ற கொடு உணர்வை அறிதல்
இவையே ஐந்தறிவாகும்
இதில் சரி என்பதும் தவறு என்பதையும் பிரித்தறியும் அறிவே
ஆறாம் அறிவாம் பகுத்தறிவு
மேற்படி ஐந்தறிவில் எது சரி தவறு என்பதை பகுத்தறியும் அறிவே பகுத்தறிவு


No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...