இலவச கண் சிகிச்சை முகாம்

 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை

காலை 10 மணி முதல் 1.மணி வரை
இலவச கண் சிகிச்சை முகாம் நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற உள்ளது 
பங்கேற்று பயன்பெறுவீர்! பகிர்ந்து பயன்பெற உதவுவீர்.!! 

சு. சிவசுப்பிரமணியம் பொது செயலாளர்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...