தேவர்சோலை எஸ்டேட்டில் காட்டெருமைகள் அட்டகாசம்


தேவர்சோலை எஸ்டேட்டில்  காட்டெருமைகள் அட்டகாசம்
ஊட்டி, மார்ச் 27:
ஊட்டி அருகேயுள்ள தேவர்சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சமீப காலமாக உலா வரும் ஒற்றை காட்டெருமையால் வேலை செல்லும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஊட்டி & மஞ்சூர் சாலையில் உள்ள கைகாட்டி அருகில் தேவர்சோலை கிராமம் உள்ளது. தேவ ர்சோலை பகுதியை சுற்றிலும் தேயிலை எஸ்டேட் உள்ளது. இப்பகுதி மக்கள் தேயிலை எஸ்டேட்டில் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்கின்றனர்.சிலர் மலை காய்கறிகளான கேரட், உருளைகிழங்கு விவசாயம் மேற்� காண்டு வருகின்றனர். தேவர்சோலை கிராமத்திற்கு அருகில் உள்ள பிக்கோள், காசோலை, கைகாட்டி போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ளன. இந்த வனங்களில் பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் காட்டெருமை, கரடி, காட்டுபன்றி போன்ற வன விலங்குகள் இரவு நேரங்களில் கிராம பகுதிகளுக்குள் வரும். அவ்வாறு வரும் விலங்குகள் அவ்வப்போது தேவர்சோலை கிராமத்திற்கும் செல்லும். அங்கு பயிரிடப்பட்டிருக்கும் காய்கறி பயிர்களையும் நாசப்படுத்திவிடும். சில சமயங்களில் வேலைக்கு செல்பவர்களையும் துரத்தி விடும்.
இந்நிலையில், தேவர்� சாலை குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் சமீப காலமாக ஒற்றை காட்டெருமை ஒன்று உலா வருகிறது. இந்த காட்டெருமை தேயிலை பறிப்பதற்காக செல்லும் தொழிலாளர்களை துரத்துகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் பசு மாடு காட்டெருமையின் தாக்குதலில் பலியானது. இந்த ஒற்றை காட்டெருமை வனப்பகுதிக்கு செல்லாமல் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளிலேயே உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே காட்டெருமையை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

நுகர்வோர் கூட்டங்களை முறையாக கூட்ட வேண்டும்


நுகர்வோர் கூட்டங்களை முறையாக கூட்ட வேண்டும்
ஊட்டி, மார்ச் 27:

நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் ஆலோசனை கூட்டங்களை முறையாக கூட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தி உள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டப்படும் கூட்டங்கள் முறை யாக கூட்டப்படவில்லை. அரசாணைகளில் காலாண்டிற்கு ஒருமுறை நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் ஆண்டிற்கு இரண்டிற்கு குறையாமல் நடத்தப்பட வேண்டும். மேலும் பொது விநியோக திட்ட ஆலோசனை கூட்டம் இரு மாதங்களுக்கு ஒரு முறைகூட்டப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டங்களில் ஆண்டிற்கு 4 கூட்டங்கள் மட்டுமே தற்போது கூட்டப்படுகின்றது. மற்ற கூட்டங்களும் முறையாக கூட்டப்பட வேண்டும். எனவே நுகர்வோர் ஆலோசனை கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும்.
அதுபோல எரிவாயு நிறுவன மண்டல அலுவலர்களுடன் நடத்தப்பட வேண்டிய கூட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளாக நீலகிரியில் கூட்டப்படவில்லை.
எனவே எரிவாயு குறைதீர் கூட்டத்தினை விரைவில் கூட்ட வேண்டும். தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் கூட்டம் நடத்தப்படும் போது கூட்டத்தில் பங்கேற்கும் அலுவல்சாரா தன்னார்வ நுகர்வோர் பிரதிநிதிகளுக்கு போக்குவரத்து செலவு தரப்பட வேண்டும் என அராசாணையில் கூறப்பட்டுள்ளது.
எனவே நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நுகர்வோர் பிரதிநிதிகளுக்கு போக்குவரத்து செலவு வழங்க வேண்டும். 
மளிகை கடைகள், நகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
பல்வேறு உணவகங்கள் மற்றும் மளிகைகடைகள், பெட்டிகடைகளில் கலாவதி உணவு பொருட்கள் முறையான தகவல் பொட்டலமிட்ட தேதி போன்ற முக்கிய தகவல்கள் அச்சிடப்படாமலே விற்பனை செய்யப்படுகின்றன.
இது போன்ற கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

pls visit us some details

http://www.consumersinternational.org/media/897062/ci%20financial%20education%20counselling%20handbook%20final.pdf

http://www.consumersinternational.org/media/967602/protection_ebooks%5B1%5D.pdf

http://www.consumersinternational.org/media/967943/food_ebook%5B1%5D.pdf

தமிழக அரசின் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் முகவரி தொலைபேசி பட்டியல்

தமிழக அரசின் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் முகவரி தொலைபேசி பட்டியல் 
 
Civil Supplies and Consumer Protection, 4th Floor, Ezhilagam, Chepauk, Chennai. PBX No.28583222, 28583322, 28583422 Web Site : www.consumer.tn.gov.in
Pincode - 600005
Email: ccs@tn.gov.in
 
 
 
பதவி பெயர் அலுவலகம் இல்லம்
 
Commissioner
திரு  Shiv Das Meena IAS
28592255
24797966
FAX
044-28510731
Assistant Commissioner, Avadi Zone, 8,KRISHNA MENON ST,GANDHI NAGAR, AVADI, CHENNAI,600054
  -
26375560
acchn.avadi@tn.gov.in
Assistant Commissioner, Sholinganallur Zone, 147,NEW KUMARAN NAGAR, 1ST CR ST, SHOLINGANALLUR, CHENNAI,600119
  -
24502575
acchs.sholinganallur@tn.gov.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Cuddalore
  -
230223
dso-tncud@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Coimbatore
  -
2300569
dso-tncbe@nic.in
Assistant Commissioner, Chidambaranar zone Moore Street Near Beach Rly. Station, Chennai 600 001
  -
25267603
accscdm@tn.nic.in
Deputy Commissioner Chennai North 'Ezhilagam' Annex Chepauk, Chennai-5
  -
28551028
dccsnorth@tn.nic.in
Assistant Commissioner, Royapuram zone 9B, Somu Cheety 6th St. Chennai 600 021
  -
25953285
accsroy@tn.nic.in
Assistant Commissioner, Perambur zone No.13 Madavaram (North)High Road, Opp: Sympsons Company, Near: Moolakadai Bus Stop, Chennai-11
  -
25593050
accsprm@tn.nic.in
Assistant Commissioner, Villivakkam zone 12/7, Sidco nagar (1st Floor) Near Nadhamuni Theatre, Villivakkam Chennai-49
  -
26171451
accsvkm@tn.nic.in
Assistant Commissioner, Thiruvottiyur zone 936, T.H.Road, Municipality Marriage Hall, Thiruvotriyur, Chennai-19
  -
25992828
accstvt@tn.nic.in
Assistant Commissioner, Ambattur Zone 58, Old M.T.H.Road, Venkatapuram, Near Ambattur OT Bus Terminus, Ambattur, Chennai 53
  -
26570570
accsamb@tn.nic.in
Assistant Commissioner, T.Nagar zone 4, Ragaviah Road, T.Nagar, Chennai-17
  -
28156674
Assistant Commissioner, Mylpore zone 4,Venkatesa Agraharam St., Mylapore, Chennai-4
  -
24642613
Assistant Commissioner, St. Thomas Mount zone 42, Thillai Ganga Nagar 1st Main Road, Chennai 61
  -
22320111
Assistant Commissioner, Tambaram zone 4, Vanilai Arasu St., Tambaram West, Chennai-45
  -
22262737
Assistant Commissioner, Saidapet zone 92/102 Bazaar St., Opp: VGP Square, Saidapet, Chennai-15
  -
24328198
Assistant Commissioner, Thousand lights zone, 16A, Purasaiwalkam High Road, Kellys, Chennai-10
  -
26421205
Assistant Commissioner, Chepauk zone 37, Nagappa Iyer St., Triplicane, Chennai-5.
  -
28544934
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Dharmapuri
  -
230561, 230886
dsodpi.tn@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Dindigul
  -
2460097
dso.tndgl@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Erode
  -
2260207 to 2260211
dso.tnerd@nic.in
Consumer Protection Officer, Collectorate Complex, Kancheepuram
  -
27237424
dso.tnkpm@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Karur
  -
257510
dso.tnkar@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Krishnagiri
  -
234677
dso.tnkgi@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Madurai
  -
2531501
dso.tnmdu@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Nagapattinam
  -
252500
dso.tnngp@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Kanyakumari @ Nagercoil
  -
278035
dso.tnkkm@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Namakkal
  -
281116
dso.tnnmk@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, The Nilgiris @ Udhagamandalam
  -
2441216
dso.tnnlg@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Perambalur
  -
224455
dso.tnpmb@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Pudukottai
  -
2216624 to 221626
dso.tnpdk@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Ramanathapuram
  -
230506
dso.tnrmd@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Salem
  -
2451943
dsoslm@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Sivaganga
  -
231336
dso.tntnj@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Theni
  -
255046
dso.tnthn@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Thiruvallur
  -
27662400
dso.tntlr@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Thiruvarur
  -
220510
dso.tntvr@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Thirunelveli
  -
2500761
dso.tntnv@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Thiruvannamalai
  -
233063
dso.tntvm@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Vellore
  -
2252586
dso.tnvlr@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Villupuram
  -
229884
dso.tnvpm@nic.in
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Virudhunagar
  -
252397
dso.tnvnr@nic.in
Jt. Commissioner
  -
28583139
Dy. Commissioner-I
  -
28510760
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex, Tiruchirapalli
  -
2411474
District Supply and Consumer Protection Officer, Collectorate Complex Thoothukudi
  -
2341471
dso.tntut@nic.in
Dy. Commissioner-II
  -
28583144
Family Card Printing Center
  -
28589055
Deputy Commissioner (Chennai) South 'Ezhilagam' Annex Chepauk, Chennai-5
  -
28551026
Assistant Commissioner, Annanagar zone 1049, Poonamallee High Road, Near Indian Hospital, Arumbakkam, Chennai 600 106
  -
24753265
accsanr@tn.nic.in

நுகர்வோர் பாதுகாப்பு

நுகர்வோர்

இறுதிப் பாவனை நோக்கம் குறித்து பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்து பயன்படுத்துபவர் நுகர்வோர் (consumer) ஆவார். உற்பத்தியாளர் அல்லது மீள் விற்பனை நோக்கத்துடன் கொள்வனவு செய்யும் வியாபாரிகள் நுகர்வோர் அல்லர். ஒவ்வோர் நாட்டு அரசாங்கங்களும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்துகின்றன.

இந்தியாவில்

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ன் படி, பகுதி 2(1) (d) பிரிவின்படி யார் காசு கொடுத்து பொருளையோ, சேவையையோ வாங்குகிறார்களோ அவர்கள் நுகர்வோர்கள்.
  • காசு கொடுத்து பொருள் வாங்குகிறவர், நுகர்வோர்.
  • காசு கொடுத்து சேவையை அனுபவிக்கிறவர், நுகர்வோர்.
  • பொருளுக்கு விலை கொடுக்கப்பட்டிருந்தால், பொருளை ஆள்பவர், நுகர்வோர். உதாரணமாக குழந்தைக்கு, பால் பவுடர், தந்தை காசு கொடுத்து வாங்கினாலும், அதை அனுபவிக்கும் குழந்தை தான் நுகர்வோர்.
  • காசு கொடுத்து சேவையை வாங்காவிடினும், காசு கொடுத்தது எவராக இருந்தாலும், சேவையை அனுபவிப்பவர் நுகர்வோர். உதாரணமாக, மகன், மகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக தந்தை பணம் கொடுத்தாலும், மருத்துவ சிகிச்சை பெற்ற மகன்,மகள் இருவரும் தான் நுகர்வோர்கள். சுருங்கச்சொன்னால், பொருள், சேவை இரண்டிற்கும் காசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • நுகர்வோர் உரிமைகள்

    நுகர்வோர் பொருட்களையும், சேவைகளையும் நுகரும் போது அவர்களிற்கு உள்ள உரிமைகளே நுகர்வோர் உரிமைகள் (Consumer rights) ஆகும். காலத்திற்குக் காலம் பல்வேறுபட்ட வகைகளில் நுகர்வோர் உரிமைகள் வகைப்படுத்தி கூறப்பட்டு வருகின்றது. இத்தகைய நுகர்வோர் உரிமைகளை முன் வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அல்லது நிறுவனங்கள் வருமாறு.
  • அமெரிக்க ஜனாதிபதி ஜோன். எப். கென்னடி(John F. Kennedy)
  • சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனம்.

பொருளடக்கம்

கென்னடியின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்

  • பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் உரிமை -
உயிருக்கும், சுகாதாரத்துக்கும் ஆபத்தை உண்டு பண்ணக்கூடிய பொருட்களை நுகர்வதில் இருந்து பாதுகாப்புப் பெறல்.
  • தெரிவு செய்து கொள்ளும் உரிமை -
விரும்பிய இடத்தில் பல்வேறுபட்ட வகையான பொருட்கள்,சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், போட்டிச் சந்தையில் அரசாங்க விதிகளிற்கு உட்பட்ட, தரமான நம்பிக்கையான பொருட்களையும், சேவைகளையும் சந்தை விலையில் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை.
  • தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை -
விளம்பரங்கள், வெளிப்புற தகவல் சீட்டுக்கள்(label) மற்றும் வேறு விளம்பர வழிமுறைகளில் குறிப்பிடப்படும் தகவல்கள், விலை, நிறை போன்றவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும், தவறான தகவல்களை அறிந்து சரியான தெரிவுகளை தேர்வு செய்வதற்குமான உரிமை.
  • கவனத்தை ஈர்க்கும் உரிமை -
ஒரு குறிப்பிட்ட அரசாங்கம் பொருட்கள், சேவைகள் தொடர்பாக வெளியிடும், அறிவித்தல்கள், நியாய விலைகள், பொருட்களின் தரம் என்பன தொடர்பாக அவ்வரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்குள் வசிக்கும் நுகர்வோரால் அறிந்து கொள்ளும் உரிமை.

சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனத்தின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்

  • அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் உரிமை.
  • நட்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
  • சூழல் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
  • சுமூகமான சூழலில் வாழ்வதற்கான உரிமை.

நுகர்வோர் உரிமைகளின் முக்கியத்துவம்

  1. நுகர்வோர் பொருட்கள் சேவைகளை விலையினூடாகவே நுகர்வு செய்கின்றார். இதனால் திருப்தியளித்தல் வேண்டும்.
  2. நுகர்வோர் திட்டமிட்டு பொருட்களைக் கொள்வனவு செய்வதை ஊக்குவித்தல்.
  3. போட்டியான சூழலில் நுகர்வோர் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.
  4. நுகர்வோரது உடல், உள நலம் பாதிப்படயாதவாறு திருப்தியளிக்கப்படல் வேண்டும்.

நுகர்வோர் நடத்தைகளிற்கான மாதிரி

எப்போதும் ஒரு பொருளையோ சேவையையோ ஒரு நுகர்வோன் (Consumer) கொள்வனவு செய்யும் போது அவன் பின்வரும் பொறிமுறைகளிற்கு ஊடாகச் செல்கின்றான். ஆகவே இதை ஒரு மாதிரியாகக் (Model) கொள்ளலாம். இதையே நுகர்வோர் நடத்தைகளிற்கான மாதிரி எனக் கூறுகின்றோம்.
  1. பிரைச்சனைகளை அடையாளம் காணல்
  2. பிரைச்சனைகளிற்கான தீர்வுகளை ஆராய்தல்
  3. தீர்வுகளில் சிறந்ததற்கு முன்னுரிமை
  4. கொள்வனவு செய்வதற்கான இறுதி முடிவு
  5. கொள்வனவு செய்தல்
இந்தப் படிமுறைகளிற்கூடாக செல்வதற்கு தேவையான நேரம் பொருள் அல்லது சேவையின் (Goods or services) பெறுமதியின் அடிப்படையில் வேறுபடும். உதாரணமாக இரண்டு ரூபாயிற்கு ஒரு சாக்லட் வாங்குவதற்கு ஒரு நுகர்வோன் எடுக்கும் நேரம் சில வினாடிகளே. ஆனால் அதேவேளை 2 கோடி பெறுமதியான ஒரு வீட்டை வாங்குவதானால் அந்த நுகர்வோன் மாதங்கள் அல்லது வருடங்கள் கூட மேற்கூறிய பொறிமுறையினூடு செல்வதற்கு செலவழிக்கலாம்.

பொதுவாக நுகர்வோனின் கொள்வனவு அவனிற்கு இருக்கும் பிரைச்சனைகளைத் தீர்க்கும் முகமாகவே இருக்கும். பிரைச்சனைகளிற்கான தீர்வுகளையே மக்கள் வாங்குகின்றார்களே தவிர பொருட்களை வாங்குவதில்லை. ஆகவே சந்தைப்படுத்தலில் (Marketing) மக்களின் குறைகளைத் தெரிந்து கொண்டு அவர்களிற்கு பொருத்தமான தீர்வைத் தருவதன் மூலமே சந்தைப் படுத்தலை அதிகரிக்கலாம்.

கருத்தரங்குகளுக்கு தடை விதிக்க வேண்டும்'

"பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பங்குபெறும், பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 1 ம் தேதி தொடங்கி நாளை முடிகிறது. எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வுகள் நாளை துவங்கி, வரும் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து, முதலாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பொதுத்தேர்வுகள் அந்தந்த பள்ளிகளில் நடக்கிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பொதுத்தேர்வுகள் விரைவில் நடக்க உள்ளது.

மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி, மாணவ, மாணவியர்களை அழைத்து, குறிப்பிட்ட நாட்களை அனுசரிக்கும் வகையில், ஆண்டு தோறும் பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. தனியார் பள்ளிகள், அவர்களது மாணவ, மாணவியர்களை பெரும்பாலும், விழிப்புணர்வு பேரணிக்கு அனுப்புவதில்லை.
 
கல்வித்துறை உள்ளிட்ட அதிகாரிகளும், இதை கண்டு கொள்வதில்லை. விடுமுறை நாட்களில் கூட, பேரணிக்காக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அழைக்கும் கொடுமை, கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே, அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவில் இல்லை.

இந்நிலையில், பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலை யில், கடந்த வாரம் கலெக்டர்  துவக்கி வைத்த, உலக வன நாள் விழா மற்றும் கருத்தரங்கிற்காக மாணவ, மாணவியர்கள் வரவழைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, உலக காசநோய் விழிப்புணர்வு பேரணிக்காக தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வரவழைக்கப்பட்டனர்.
 
தேர்வுகள் நெருங்கும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாண விகளை விழிப்புணர்வு பேரணிக்காக வர வழைத்து, முக்கிய விருந்தினர்கள் வரும் வரை பல மணி நேரம் காக்க வைத்து, கோடை வெயிலில் நடக்க வைத்து அலைகழிக்கப்படுகின்றனர். இதனால், மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் பாதிக்கும் அபாயம் உள்ளது
.
எனவே, பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், பள்ளி மாணவ, மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தும் வகையில், அவர்கள் பங்குபெறும் விழிப்புணர்வு பேரணிகளை நடத்த தற்காலிகமாக தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

உலக நுகர்வோர் தினம் 2013 "தற்போது நுகர்வோர் நீதி'

நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ம் தேதி, உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது; அதன் மீது நடவடிக்கை எடுத்தல்; சந்தை குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள். "தற்போது நுகர்வோர் நீதி' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து.


யார் நுகர்வோர்: நுகர்வோர் என்பவர் ஒரு பொருளை பயன்படுத்துபவர். வாடிக்கையாளர் என்பவர், உற்பத்தியாளரிடம் பொருளை வாங்கி, அதை பயன்படுத்தாமல் மற்றொருவருக்கு கொடுப்பவர். உதாரணமாக, தந்தை குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருகிறார். இதில் தந்தை வாடிக்கையாளர். அதை சாப்பிடும் (பயன்படுத்தும்) குழந்தை நுகர்வோர். வணிகத்தில் எத்தனையோ விதமான வியாபாரம் நடக்கிறது. இவை நுகர்வோருக்கு சரியான விலையில், சரியான தரத்தில் கிடைக்கிறதா என்பது சந்தேகமே. உரிமைகள் என்ன என்பதே தெரியாமல் வியாபாரிகளிடம் நுகர்வோர் ஏமாறுகின்றனர். பணம் மட்டுமே குறிக்கோளாக வியாபாரிகளும் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.


எப்படி வாங்குவது: தினமும் பல பொருட்கள் அறிமுகமாகின்றன. நகர்ப்புறங்களுக்கு சமமாக கிராமப்புற மக்களும் பல்வேறு வசதிகளை பயன்படுத்துகின்றனர். அப்பொருள்களின் தரம், விலை மற்றும் அந்தப் பொருளுக்கான நுகர்வோர் உரிமை குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. பொருட்களை வாங்கும் போது அக்மார்க், ஐ.எஸ்.ஐ., எப்.பி.ஓ., உள்ளிட்ட தர முத்திரைகள் உள்ளனவா என்பதை நுகர்வோர் சோதிக்க வேண்டும். பொருள்களின் விலை, உற்பத்தியாளர் முகவரி, காலாவதி தேதி, ரசீதில் சேவை வரி, பதிவு எண், மதிப்பு கூட்டு வரி ஆகியவற்றை சரி பார்த்து வாங்க வேண்டும்.

உரிமைகள் என்ன

* பாதுகாப்பு உரிமை

* தகவல் பெறுவது

* தேர்ந்தெடுக்கும் உரிமை

* உத்தரவாதம் பெறும் உரிமை

* நிவர்த்தி பெறும் உரிமை

* உரிமைகளை தெரிந்து கொள்ளும் உரிமை

*சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உரிமை

*அடிப்படை தேவைகளுக்கான உரிமை



(மேலும் விவரங்களுக்கு www.consumeraffairs.nic.in என்ற மத்திய   
நுகர்வோர் நலன் அமைச்சக இணையதளத்தையும் மாநில அரசின் www.consumer.tn.gov.in  இணையதளத்தினையும் 
எங்களது  www.cchepnlg.blogspot.in              and  www.cchepeye.blogspot.in  இணையதளத்தினையும்  பார்க்கவும்)


என்ன செய்வது: நுகர்வோர் உரிமை குறித்த புத்தகங்களை படித்து, நுகர்வோர் உரிமைகளை தெரிந்து கொள்ளுங்கள். பாடப்புத்தகத்தில் நுகர்வோர் உரிமைகள் குறித்த பாடத்தை சேர்க்க வேண்டும். 

அரசும், அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நுகர்வோர் உரிமைகளையும், அதன் சட்ட திட்டங்களையும் மக்களுக்கு செய்திதாள், "டிவி' உள்ளிட்ட வழிகளில் தெரியப்படுத்த வேண்டும். 

நுகர்வோர் எதிர்த்து போராடினால் தான், தரமான பொருட்கள் சந்தையில் கிடைக்கும். நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வை, தங்களது பகுதியில் குறைந்தது ஒருவருக்காவது ஏற்படுத்த வேண்டும் என இந்நாளில் உறுதி ஏற்போம்.

"புதிய மொந்தையில் பழைய கள்" என்பதற்கிணங்க, எப்போதோ தயாரிக்கப் பட்ட பழைய பொருட்களை புதிய பேக்கில் அடைத்து pkd dt. என்று சமீபத்திய தேதியையும் அச்சடித்து விற்கின்றனர். இதை நல்ல பெயருள்ள பிராண்டட் கம்பெனிகளும் இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர். அந்த பேக்கை பிரித்து உபயோகப்படுத்தும் நுகர்வோர்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். பேக்கைப் பிரித்து அது பழைய ஸ்டாக் என்றும் அது கெட்டுப் போயிருப்பதும் தெரியவந்தால்கூட கடைக்காரரிடம் (அதற்க்கான) அப்படியே திருப்பிக்கொடுக்கலாம் என்பதையும் நுகர்வோர் தெரிந்துகொள்ள வேண்டும். பலர் பொருட்களை வாங்கியவுடன் அதற்கான பில்லை குப்பையில் போட்டுவிடுகின்றனர். சிலர் அங்கேயே பில்லை கிழித்து அல்லது தூக்கி எறிந்து விடுகின்றனர். இப்படி செய்வதன்மூலம் காலாவதியான பொருட்கள் என்று கண்டறிந்தாலும் கடையில் திருப்பி கொடுப்பதில் சிக்கல் ஏற்படும்.

Right To Information act Govt of Tamilnadu

 

Information handbook of Department of Audit for Milk Co-operatives
Information Handbook of Department of Ex-Servicemen's Welfare
Information Handbook of Tamil Nadu Ex-Servicemen Corporation
Handbook of Adi Dravidar and Tribal Welfare Department
Handbook of Tamil Nadu Housing Board

Handbook of Anna Institute of ManagementManual under RTI Act 2005 of Social Welfare and Nutritious Meal Programme Department

Manual for Information and Guidance - Law Department
Information Handbook of O/o State Commissioner for the DisabledInformation Handbook of World Bank Assisted Integrated Child Development ServicesManual for Guidance - Civil Supplies and Consumer Protection DepartmentManual of Tourism and Culture Department, SecretariatManual for Information - Youth Welfare and Sports Development
Manual for Information - Public Department

Manual of Animal Husbandry, Dairying and Fisheries Department

Information Handbook of Environment and Forest Department

Information Handbook of Municipal Administration and Water Supply Department

Manual of Housing and Urban Development DepartmentManual of Personnel and Administrative Reforms Department
Information Handbook of Registrar of Co-operative Societies [English Version] [Tamil Version]
Manual of Home Department

Manual of Labour and Employment Department
Handbook of Forensic Sciences Department
Manual of Information Technology Department

Handbook of Gandhigram Rural Institute

Manual of Inspectorate of Factories

Manual of Department of Labour
Manual of Labour Welfare Board [English Version]  [Tamil Version]
Manual of Institute of Labour Studies

Manual for Information of the Tamil Nadu Prison Department

Manual of Sports Development Authority

Manual of Health and Family Welfare Department

Information Handbook of Department of Rehabilitation

Information Handbook of Commercial Taxes Department

Information Handbook of Registration Department
Manual of Commercial Taxes and Registration Department, Secretariat

Information Handbook of Urban Land Ceiling and Urban Land Tax Commissionerate

Manual of Tamil Nadu Transport Development Finance Corporation Ltd.

Manual of Small Saving Department

Manual of State Express Transport Corporation Ltd.

Manual of Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Ltd

Manual of School Education Department, Secretariat

Manual of Transport Department, Secretariat

Manual of Tamil Nadu State Transport Corporation (Coimbatore) Ltd.

Manual of National Cadet Corps, Chennai

Manual of Higher Education Department, Secretariat

Manual of Department of Employment and Training - Employment Wing

Manual of Planning, Development and Special Initiatives Department, Secretariat

Manual of Tamil Nadu State Transport Corporation (Kumbakonam) Ltd.

Manual of Tamil Nadu State Transport Corporation (Madurai) Ltd.

Manual of Energy Department, Secretariat

Manual of Public Works Department, Secretariat

Handbook of Horticulture Department
Guidebook of Right to Information Act
Manual of Metropolitan Transport Corporation (Chennai) Ltd.
Manual of Handlooms, Handicrafts, Textiles and Khadi Department, SecretariatHandbook of Directorate of Medical Education
Manual of Tamil Nadu Backward Classes Commission

Manual of Tamil Nadu Backward Classes Economic Development Corporation Ltd.

Manual of State Minorities Commission

Manual of Tamil Nadu Minorities Economic Development Corporation Ltd.

Manual of Tamil Nadu Wakf Board

Manual of Tamil Nadu State Hajj 
Committee

Manual of Indian Medicine and Homoeopathy

Manual of Department of Drug Control Administration

Manual of Tamil Etymological Dictionary Project
Manual of Tamil Nadu Water Supply and Drainage Board
Manual of Department of Cooperative Audit

Information Handbook of Poompuhar Shipping Corporation Ltd.

Manual of Tamil Nadu Maritime Board
Manual of the Tamil Nadu Handloom Weavers' Co-operative Society Ltd, (Co-optex)Manual of The Institute of Road Transport, 100 Feet Road, TaramaniManual of Commissionerate of Municipal Administration
Manual of Tamil Nadu State Transport Corporation (Salem) Ltd

Manual of Tamil Nadu Small Industries Development Corporation Ltd. (SIDCO)

Manual of Tamil Nadu Small Industries Corporation Ltd. (TANSI)

Manual of Small Industries Department
Manual of Highways Department

Manual for Information of the Prohibition and Excise wing

Manual of Manual Workers Welfare Board and newly formed 12 other Boards

Manual of Tamil Nadu Construction Workers Welfare Board
Manual of Information and Public Relations Department

Manual of Handlooms and Textile Department, Kuralagam

Information Hand book of Town and Country Planning Department

Manual for information of Governor's Secretariat

Manual for Information and Guidance of Labour and Employment Department (Tamil Version)

Manual for information of Tamil Nadu Urban Finance and Infrastructure Development Corporation Limited

Handbook for information of Tamil Nadu Salt Corporation Limited

Handbook of Rural Development and Panchayat Raj Department
Handbook for Information of Governor's Household Office
Handbook for Information of Tamil Nadu Civil Supplies Corporation Limited

Manual of Directorate of Medical and Rural Health Services (ESI)   [English Version] [Tamil Version]

Manual of Commissionerate of Disciplinary Proceedings

Manual of Directorate of Public Health and Preventive Medicine

Manual of Commissionerate of Town Panchayats
Manual of Tamil Nadu Industrial Explosives Limited.
Manual of Tourism Directorate
Manual of  Department of Archaeology
Manual of  Department of Art and Culture
Manual of  Department of Museums
Manual of Tamil Nadu Folk Artistes Welfare Board
Manual of Tamil Nadu Eyal Isai Nataka Manram
Manual of Tamil Nadu Tourism Development Corporation Ltd. (TTDC)
Manual of  State Health Society
Manual of Directorate of Government Examinations
Manual of Tamil Nadu Industrial Investment Corporation

சூரிய நமஸ்காரப் பயிற்சி

சூர்ய நமஸ்காரம்

சூரியனே அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம். சூரியன் இல்லாவிட்டால் இப்பூலவுகில் வாழ்க்கையே இருக்காது. அநேக ஆயிரம் ஆண்டுகளாக இந்தியர்கள் சூரியனிடம் இருந்து ஆற்றல் பெறுவதை ஒரு விஞ்ஞானமாக வளர்த்து வந்துள்ளார்கள். இந்த விஞ்ஞானம் யோகம் எனப்படுகின்றது.
சூரிய நமஸ்காரப் பயிற்சியும் யோகா முறைகளுள் ஒன்றாக நெடுங்காலமாக இந்நாட்டில் பயிலப் பெற்று வந்துள்ளது. இன்றும் பலர் பயிலுகின்றனர்.
சூரிய நமஸ்காரம் நிமிர்ந்து நின்றும், குனிந்தும், வளைந்தும், படுத்தும் செய்யப்படுகின்றது. ஆரம்பத்தில் இவற்றைச் செய்வதில் சில சிரமங்கள் இருக்கலாம். உடம்பின் சில பாகங்களில் வலி ஏற்படும். சில பகுதிகள் சரியாக வளைந்து கொடுக்காமல் இருக்கலாம். இவை ஒரு வாரப் பயிற்சியில் சரியாகி விடும்.
நமஸ்காரம் செய்யும் போது மூச்சு வாங்கி விடுவதில் கவனம் இருந்தால் ஒராண்டு காலத்தில் உடம்பு இளமை பெறும். அப்போது நமஸ்காரங்கள் செய்வதில் களைப்பே தோன்றாது. அதிகமான சக்தியும் செலவாகாது. சரியான சுவாசப் போக்குவரத்து பயிற்சிக்கு ஒரு உணர்வைக் கொடுக்கும், மோட்டார் பாட்டரியைச் சார்ஜ் செய்வது போன்று பிரபஞ்சத்தில் உள்ள பிராண சக்தியை இதன் மூலம் உடலில் நிரப்பிக் கொள்ளலாம்.
நமஸ்காரத்தின் பயன்கள்
சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் கசக்கிக் கசக்கிப் பிடித்து விடுவது போன்ற மசாஜ் செய்யப்படுகின்றன. மலச்சிக்கல் மறைகின்றது. குன்மமும் பசியின்மையும் பறந்தோடுகின்றன. வயிற்றுக்குள் இருக்கும் இசைவாகப் பணிபுரிகின்றன. வயிற்று உறுப்புக்களில் இரத்தம் தங்குவதே இல்லை. இதனால் உறுதியடைகின்றது.
சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரிசக்காற்றையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.
இதயத்தை முடக்கிவிட்டு இரத்த ஒட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற தூரவெளி உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.
மாறி மாறி, மடக்கி நீட்டி – நரம்பு மண்டலத்தை விழிப்புடனிருக்க வைப்பதில் சூரிய நமஸ்காரத்திற்கு இணையானது வேறு ஒன்றுமில்லை. சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது. சென்றதைப் பற்றிய கவலையும் வரப் போவதைப் பற்றிய அலட்டலுமின்றி உள்ளம் அமைதியடைகின்றது. பிற உயிரணுக்களைக் காட்டிலும் நரம்பு உயிரணுக்கள் மிக மிகத் தாமதமாகவே விழிப்புற்று உயிராற்றல் பெறுகின்றன. இருப்பினும் இடையறா முறையான பயிற்சியாலும் சலிக்காத முயற்சியாலும் சிறுகச் சிறுக நரம்பு உயிரணுக்கள் தத்தம் சாதாரணக் காரியங்களைச் செய்யத்தக்க வலுவடைகின்றன.
சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன.
தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது. சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம். தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஒங்கும்.
சூரிய நமஸ்காரத்தில் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலுவடைகின்றன. குறிப்பாக கழுத்து, தோள், கை, மணிக்கட்டு, வயிற்றுச்சுவர், தொடை, கெண்டைக்கால், கணுக்கால் முதலிய பகுதிகளில் தசைகள் பயிற்சியால் உரம் பெறுகின்றன. கொழுப்பால் வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து, நாடி முதலிய இடங்களில் உண்டாகும் மடிப்புகள் மறையும். தோல், நுரையீரல், குடல், சிறுநீரகம் முதலிய பகுதிகள் வழியே சரியாக மலம் (கழிவுப் பொருட்கள்) வெளியேறுவதால் உடலில் விரும்பத் தகாத துர்நாற்றம் ஏற்படுவதில்லை.
சூரிய நமஸ்காரத்தில் உடல் சரியான அளவில் அமையப் பெறுவதால் அது எந்த விளையாட்டுப் பயிற்சி வேலைகளுக்கும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். இளமை, நலம், அழகு மூன்றும் ஒருங்கே அமைந்து உடலுக்கும் உயிருக்கும் அழியா இன்பத்தைக் கொடுக்க வல்லது.
யார், எங்கு, எப்படி, எப்போது செய்வது?
சூரிய நமஸ்காரம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் செய்யலாம். ஆண்டு முழுவதும் செய்யலாம். அரங்கிலும் செய்யலாம். அறையிலும் செய்யலாம்.
சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும். இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது.
சூரிய நமஸ்கரத்திற்குச் செலவொன்றுமில்லை. பளுவான கருவிகள் எதுவும் தேவையில்லை. வேண்டியதெல்லாம் நான்கு சதுர மீட்டர் இடம் தான்.
சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும். முதலில் சுலபமான உடல் நிலைகளைப் பழக வேண்டும். ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை எதிர்பார்க்க கூடாது. போகப் போக இலகுவாக இயக்கங்கள் முழுமையான கைவரும்.
சூரிய நமஸ்காரத்தில் மிக முக்கியமானது பல இயக்கங்களையும் இசைவாகச் செய்வது தான். பலர் சூரிய நமஸ்கார உடல்நிலைகளை, ஆசனங்களைச் செய்வது போல் மெதுவாக ஆற அமரச் செய்கின்றார்கள். இது சரியில்லை. ஒரளவு பழகிய பின் இதிலுள்ள பன்னிரண்டு இயக்கங்களையும் 20 செகண்டில் முடிக்க வேண்டும். 5 நிமிடங்களில் 15 சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் முதற் குறிக்கோளாக இருக்க வேண்டும். முதல் ஆறு மாதங்களுக்குப் பின் பத்து நிமிடங்களில் நாற்பதாக அதிகரிக்க வேண்டும். இது போதுமானது. இதனைக் காலையில் 5 நிமிடங்களும் மாலையில் 5 நிமிடங்களுமாகப் பிரித்துக் கொள்ளலாம்.
கர்ப்பிணிகள் 3 மாதங்கள் வரை செய்யலாம். பிறகு நிறுத்தி விட வேண்டும். குழந்தை பிறந்த பின் தக்க ஆலோசனையுடன் சிறிது சிறிதாகப் பயிற்சியை அதிகரிக்க வேண்டும்.
காலை நேரம் சிறந்தது. முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்து தான் செய்ய வேண்டும். அலுவலக வேலையால் களைத்துப் போனவர்களுக்குக் கூட பத்து பன்னிரெண்டு நமஸ்காரங்கள் டானிக் போல உயிரூட்டும். தனி அறையில் அமைதியில் செய்வது புத்துணர்வை வளர்க்கும். வேண்டியதெல்லாம் ஒரு சிறு ஜமுக்காளமும் துண்டும் தான்.
சூர்ய நமஸ்காரத்தின் முக்கிய அம்சங்கள்
• முழுமையாக யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம் செய்ய முடியாதவர்கள் சூர்ய நமஸ்காரம் மட்டுமாவது செய்யலாம். ஏனைய ஆசனங்கள் செய்ததின் போல் பலன்கள் கிடைக்கும்.
• 12 ஆசனங்கள் இணைந்திருப்பதால், உடற்பயிற்சி, யோகாசனங்களின் பலன்கள் கிட்டும். 12 ஆசனங்களும் முதுகுத்தண்டுக்கு பயிற்சி அளிக்கின்றன.
• காலையில் எழும் சூரியனை நோக்கி செய்வது உத்தமம்.
• உயர் ரத்த அழுத்தம், ஆர்த்தரைடீஸ் உள்ளவர்கள் யோகா குருவை அணுகி அவரின் ஆலோசனைப் படி செய்யவும்.
• சூர்ய நமஸ்காரத்தை ஒரு பிரார்த்தனையுடன் ஆரம்பித்து, பின்பு “ஓம்காரம்” செய்து, சூரிய பகவானின் 12 திருநாமங்களை உச்சாடனம் செய்ய வேண்டும். இந்த மந்திரங்கள், உச்சரிப்புகள் சரிவர இருக்க வேண்டும். எனவே மந்திரங்களோடு செய்ய விழைபவர்கள் குருவிடம் பயின்று செய்வது அவசியம். மந்திரங்கள் இல்லாமல் செய்வதாலும் தவறில்லை.
செய்முறை
நிலை 1
• கிழக்கு திசையை நோக்கி நிமிர்ந்து நிற்கவும். இது தடாசன நிலையாகும்.
• மூச்சை உள்ளிழுத்து கைகளை கூப்பிக் கொண்டு மார்பை ஒட்டினாற் போல் வைத்துக் கொள்ளவும்.
• நார்மலாக மூச்சுவிட்டுக் கொண்டு சூரியனை நோக்கவும்.
நிலை 2
• மூச்சை உள்ளிழுத்து கைகளை தூக்கவும்.
• எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னால் வளையவும்.
• உள்ளங்கைகள் கூப்பிய நிலையிலேயே இருக்கும்.
நிலை 3
முழங்காலை வளைக்காமல், முன்னோக்கி குனியவும். இதை மூச்சை வெளிவிட்டுக் கொண்டு செய்யவும். கைகள் தரையை தொடும் வரை குனியவும். முதலில் முடியாவிட்டாலும், போகப் போக சரியாகி விடும்.
நிலை 4
• மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு இடது முழங்காலை வளைத்து இடது காலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீட்டவும்.
• இரண்டு உள்ளங்கைகளும் தரையில் படிந்திருக்கும்.
நிலை 5
• மூச்சை வெளியே விட்டு இடது காலை நீட்டவும், இடது பாதத்தை வலது பாதத்தின் அடியில் வைக்கவும்.
• உள்ளங்கைகளும், பாதங்களும் தரையில் அழுத்தியபடியே வெளி மூச்சு விட்டு ஆசனபகுதியை மேலே தூக்கவும்.
• உடல் ஒரு மலை அல்லது முக்கோணத்தின் இரண்டு பக்கங்கள் போல் கால்களும், கைகளும் வளையாமல் இருக்க வேண்டும்.
நிலை 6
• கால்கள், முழங்கால்கள், மார்பு, கைகள் மற்றும் தாடை தரையை தொடுமாறு தரையில் படுக்கவும்.
• இடுப்பையும், அடிவயிற்றையும் மேலே தூக்கவும்.
• மூச்சை வெளியே விடவும்.
நிலை 7
• ஆறாம் நிலையிலிருந்து மூச்சை உள்ளிழுத்து உடலை இடுப்பிலிருந்து மேலே தூக்கவும். இரண்டு கைகளையும் இதற்கு பயன்படுத்தவும்.
• எவ்வளவு பின்னால் குனிய முடியுமோ அவ்வளவு குனிய வேண்டும்.
நிலை 8
• இது ஐந்தாம் நிலை போன்றது. மூச்சை வெளியே விட்டு உடலை தூக்கவும்.
• பாதங்கள், குதிகால்கள் தரையை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.
நிலை 9
• இவை நான்காம் நிலையை போன்றதே. கால்களை மாற்றி வைக்க வேண்டும்.
• மூச்சை உள்ளிழுத்து வலது காலை, கைகளுக்கு எதிராக கொண்டு வர வேண்டும். இடது காலும், முழங்காலும் தரையில் பட வேண்டும்.
• தலையை இலேசாக தூக்கி மேலே பார்க்கவும்.
நிலை 10
• மூச்சை வெளியே விட்டு இடது காலை முன்னே கொண்டு வரவும். முழங்கால்களை நேராக வைத்துக் கொள்ள வேண்டும்.
• தலையை மூன்றாவது நிலையில் குறிப்பிட்டவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
நிலை 11
இதை இரண்டாம் நிலை ஆசனத்தை போல் திருப்பி செய்ய வேண்டும்.
நிலை 12
முதல் நிலையில் சொன்னபடியே செய்ய வேண்டும்.

How to Do the Sun Salute

The Sun Salute (Sun Salutation, Salute to the Sun) is often practiced in a morning yoga session. Flexibility, relaxation and the calming of the mind are just some of the benefits that you can achieve through the practice of yoga. The Sun Salutation can give you all of these benefits and is a fantastic way to start the day.
The most important thing is not the particular variation, rather it is the synchronization of the motion of your breath with the movement of your body. In short, the motion of breathing is what drives the movement of the body into, through, and out of each of the poses in the sequence.
An easy way to apply this is to allow all upward movements to be coupled with the motion of inhalation and all downward movements to be coupled with exhalation. For example - raising your arms overhead and stretching up is coupled with your inhalation and hinging forward and down (as in touching your toes) is coupled with your exhalation.
In this way all movements and breathing motions are in yogic union as you greet the sunrise of new day by awakening/stimulating your body with these poses and breath flow.
This exercise is suitable for all levels.

Steps

  1. 1
    Mountain pose: Start by bringing your feet and legs together, spread your toes. Make sure your heels are rooted and firm your legs. Then, roll your shoulders back and down and spread and lift your chest.

  2. 2
    Extended Mountain pose: Inhale through your nose and raise your arms up to the side, palms facing upwards. Extend your arms above your head with your hands in prayer position.

  3. 3
    Swan dive to forward bend: Exhale through your nose. Open your arms wide and bend at your waist to a standing forward bend. Your hands should touch the floor if you can or if not, the front of the ankles.

  4. 4
    Standing lunge: Inhale through your nose and place your hands next to your feet on the floor and step one foot back into a lunge. Keep the front knee directly over the ankle and keep the back leg firm. Now, exhale and bring the other foot back to form the downward-facing dog position.

  5. 5
    Downward-facing dog: Spread your fingers and press your palms into the mat, they should be shoulder width apart. Now, lift your hips up towards the sky, lengthening your spine. Gently straighten your legs, pressing your heels down into your mat as far as you can go.

  6. 6
    Plank pose: Inhale and take your shoulders forward directly over your wrists, extending well with your arms to form plank position. Keep your thighs strong and firm, your feet flexed and your belly drawn in.

  7. 7
    Knees-chest-chin pose: Exhale and bend your knees to the floor and then lower your chest and chin to the floor. Keep your chest open and your elbows close to the side of your ribcage.

  8. 8
    Cobra: Inhale and raise your upper body to the cobra pose. Roll your shoulders back and extend the shoulder blades down and press them in towards the chest. Your chest should be lifted and open and elbows should stay close to the body. Make sure to lift up your knee caps and firm your thighs. Your legs and feet should be well extended.

  9. 9
    Extended child's pose to dog's pose: Exhale and tuck in your toes while bending your knees and pushing back to the extended child's position. If possible, in the same breath move directly back to downward-facing dog. Pull the belly up and towards the back of the spine.

  10. 10
    Standing lunge: Now this is where we repeat in reverse the first three postures that start the sun salutation. Inhale, bring your one foot forward in between your hands to the lunge position. Now, exhale, and bring the back foot forward to join the front foot so that your feet are together. Hands on the floor or ankles.

  11. 11
    Reverse swan dive transition: Inhale and lift your arms up to the side with your palms face upward to the sky. Now extend the arms above your head in prayer position.

  12. 12
    Mountain pose: Exhale to return to Mountain Pose to complete the Sun salutation.

  13. 13
    Repeat the Sun Salutation again on the other leg.


Sun Salutation Method 2

  1. 1
    Find a suitable place to perform the exercise. A Yoga mat is not needed for this. You can have one, or cannot. It does not matter.

  2. 2
    Stand with your legs shoulder width apart and your arms at your sides. Raise your arms slowly, so you form a 0. Band slightly and look up at your hands. Breathe in deeply, then out.

  3. 3
    Slowly lower your arms and head. Keep your arms going, without bending your knees, until you touch the ground. If you cannot touch the ground without bending your knees, it's okay. You can simply hang your arms down.

  4. 4
    Return to your position in the beginning of step 3.

  5. 5
    Repeat this cycle (not counting step 2) five or six times. Once you feel relaxed, move onto the next step.

  6. 6
    Do the "Warrior" stance. If you know how to do this, skip the steps 7, 8, and 9. If not, do this: Return to your starting position (legs shoulder width apart, arms at your sides).

  7. 7
    Step with your left foot in front of your right foot and lean slightly on it and bend your knees forwards, without lifting your right foot. Your right foot should be almost off the ground, with just the toes touching.

  8. 8
    Return to your previous position (feet shoulder width apart, arms at side).

  9. 9
    Step with your right foot in front of your left foot and lean slightly on it and bend your knees forwards, without lifting your left foot. Your left foot should be almost off the ground, with just the toes touching.

  10. 10
    Do step 8 again, and then repeat steps 2-5.

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...