https://photos.google.com/movie/AF1QipP8q2Y_H970lpKBY0pCcPW8yFoLmsZgOP6azvO7
மூச்சுகுன்னு பகுதியில் அருமையான நீர்வீழ்ச்சி
https://www.facebook.com/cchepnilgiris/media_set?set=a.533056850175041.1073741832.100004121920208&type=1
https://www.facebook.com/cchepnilgiris/media_set?set=a.533056850175041.1073741832.100004121920208&type=1
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்

பந்தலூர் பகுதியில்
குருசுமலை,
சாமியார் மலை,
நெல்லியாளம் ராணி கோட்டை,
தேவாலா அருகே நீர்மட்டம்
நீர்வீழ்ச்சி மற்றும்
மூச்சுகுன்னு பகுதியில்
அருமையான நீர்வீழ்ச்சி
நாடுகானி ஜீன்பூல் பூங்கா,
பொன்னூர் பட்டாம் பூச்சி பூங்கா
ஆகியன உள்ளது
இதுபோன்ற தளங்களை
மாநில அரசு மற்றும்
சுற்றுலா மேம்பாட்டு கழகம்
உரிய ஆய்வு செய்து
சிறந்த சுற்றுலா தளங்களாக
மேம்படுத்தினால் மாவட்ட நிர்வாகத்திற்கு
வருவாய்பெருகுவதோடு
இப்பகுதி மக்களின்
வாழ்வாதாரம்பெருகும் வாய்ப்பும்,
பலருக்கு வேலை வாய்ப்பும்
கிடைக்கும்.
பந்தலூர் பகுதியில்
இது ன்ற சுற்றுலா தளங்கள்
இல்லாமல் உள்ளதால்
கேரளா மாநிலத்தில்
இருந்து வரும் சுற்றுலா பயணிகள்
அனைவரும் உதகை குன்னூர்
உள்ளிட்ட பகுதிக்கு
செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது
இதனால் இந்த பகுதி
வளர்ச்சி இல்லாமல் உள்ளது.
இதுபோன்ற சுற்றலா தளங்களை
இனி வரும் காலங்களில்
அரசு உரிய ஆய்வு செய்து
மேம்படுத்த வேண்டும்
https://www.facebook.com/cchepnilgiris/media_set?set=a.533056850175041.1073741832.100004121920208&type=1
Subscribe to:
Posts (Atom)
அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்*
அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்* இந்திய அரசியல் சாசனம் இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் முதல் தகவல் அறிக்கை (F.I.R.)...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
-
*#பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013* *#பாலியல்_வன்முறை_தடுப்பு* இந்தியாவில் பணியிடத்தில் பாலியல...