மன சோர்வை குறைக்க கிராம்பு டீ!

மன சோர்வை குறைக்க கிராம்பு டீ!


கிராம்பு டீ குடிப்பதான் மூலம் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் தலைவலியை குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் இதை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். 

கிராம்பு பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. செரிமான பிரச்சனையை தடுக்கும், கல்லீரல் மற்றும் கணையத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும்.

நன்மைகள்:


தலைவலி, உயர்ந்த அழுத்தம், வயிற்று செரிமானப்
பிரச்சனை, கல்லீரல் குறைபாடு போன்ற பிரச்சனைகளைத்

தடுத்து, பற்கள் பிரச்சனை, சீரிய ரத்தோட்டம் தந்தும், இதயம்

போன்ற உறுப்புக்களின் ஆரோக்கியத்தையும்

மேம்படுத்துகிறது.

பல் வலி இருப்பவர்கள் இந்த கிராம்பு கலந்த மூலிகை டீயை
பருகும்போது மிதமான (சுசூட்டில் குடிப்பது நல்லது.

No comments:

Post a Comment

அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்*

 அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்* இந்திய அரசியல் சாசனம் இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் முதல் தகவல் அறிக்கை (F.I.R.)...