இலவச கண் சிகிச்சை முகாமில் 100க்கும் மேற்பட்டோர் பயன்

 மேங்​கே​ரென்ஞ் மருத்துவ மனையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 100க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.

உலக​ யோகா தின விழாவினை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம்நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட்​மேங்​கோ​ரென்ஞ் மருத்துவம​னை, மகாத்மா காந்தி​ பொது​ சே​வை​ மையம் ஆகியன இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மேங்​கே​ரென்ஞ் மருத்துவம​னையில் நடைபெற்றது.

முகாமிற்கு  தலைமை .  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்  தாங்கினார்கூடலூர் நுகர்​வோர் பாதுகாப்பு​ மைய ஒருங்கி​ணைப்பாளர் தணிஸ்லாஸ், ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணி, மகாத்மா காந்தி ​பொது ​சே​வை​ மைய த​லைவர்​ நெளசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமி​னை ​மேங்​கோ​ரென்ஞ் மருத்துவம​னை மருத்துவ அலுவலர் ​ரெமாபிரதாப் துவக்கி​வைத்தார். முகாமில்  உதகை அரசு மருத்துவமனை கண் மருத்துவர் அமராவதி ராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் நோயினால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்முகாமில் 100.கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  இதில் 15 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  முகாமில் கண் தொழில் நுட்புனர் முத்துராஜ் பார்வை இழப்பு தடுப்பு சங்க  ஸ்ரீதர்​ மேங்​கோ​ரென்ஞ் மருத்துவம​னை மருந்தாளுனர் ரமேஸ், உதவியாளர்​ மோகன்,  மகாத்மா காந்தி​ பொது​ சே​வை​ மைய து​ணை ​செயலாளர் சு​ரேஸ்  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

«ñƒ«èªó¡… ñ¼ˆ¶õñ¬ùJ™ ï¬ìªðŸø Þôõê è‡ CA„¬ê ºè£I™ 100‚°‹ «ñŸð†«ì£˜ ðò¡ ªðŸøù˜.
àôè «ò£è£ Fù Mö£M¬ù º¡Q†´ ÃìÖ˜ ¸è˜«õ£˜ ñQî õ÷ ²ŸÁ„ Åö™ ð£¶è£Š¹ ¬ñò‹, côAK ñ£õ†ì 𣘬õ ÞöŠ¹ î´Š¹ êƒè‹, û£«ô£‹ «êK†ìHœ ®óv†, «ñƒ«è£ªó¡… ñ¼ˆ¶õñ¬ù, ñ裈ñ£ 裉F ªð£¶ «ê¬õ ¬ñò‹ ÝAòù ެ퉶 ïìˆFò Þôõê è‡ CA„¬ê ºè£‹ «ñƒ«èªó¡… ñ¼ˆ¶õñ¬ùJ™ ï¬ìªðŸø¶.
ºè£IŸ°  î¬ô¬ñ ÃìÖ˜ ¸è˜«õ£˜ ð£¶è£Š¹ ¬ñò î¬ôõ˜ Cõ²ŠHóñEò‹  î£ƒAù£˜, ÃìÖ˜ ¸è˜«õ£˜ ð£¶è£Š¹ ¬ñò 弃A¬íŠð£÷˜ îEvô£v, û£«ô£‹ «êK†ìHœ ®óv† ªêòô£÷˜ ²ŠHóñE, ñ裈ñ£ 裉F ªð£¶ «ê¬õ ¬ñò î¬ôõ˜ ªï÷꣈ ÝA«ò£˜ º¡Q¬ô õAˆîù˜.
ºè£I¬ù «ñƒ«è£ªó¡… ñ¼ˆ¶õñ¬ù ñ¼ˆ¶õ ܽõô˜ ªóñ£Hó ¶õ‚A¬õˆî£˜. ºè£I™  àî¬è Üó² ñ¼ˆ¶õñ¬ù è‡ ñ¼ˆ¶õ˜ Üñó£õF ó£ü¡ î¬ô¬ñJô£ù ñ¼ˆ¶õ °¿Mù˜ è‡ «ï£Jù£™ ð£Fˆîõ˜èÀ‚° CA„¬ê ÜOˆîù˜. ºè£I™ 100.°‹ «ñŸð†«ì£˜ èô‰¶ ªè£‡´ ðòù¬ì‰îù˜.  ÞF™ 15 «ð˜ è‡ ¹¬ó ÜÁ¬õ CA„¬ê‚° àî¬è Üó² ñ¼ˆ¶õñ¬ù‚° ܬöˆ¶ ªê™ôŠð†ìù˜.  ºè£I™ è‡ ªî£N™ ¸†¹ù˜ ºˆ¶ó£x 𣘬õ ÞöŠ¹ î´Š¹ êƒè  ÿ«ñƒ«è£ªó¡… ñ¼ˆ¶õñ¬ù ñ¼‰î£Àù˜ ó«ñv, àîMò£÷˜ «ñ£è¡,  ñ裈ñ£ 裉F ªð£¶ «ê¬õ ¬ñò ¶¬í ªêòô£÷˜ ²«óv  àœO†ì  ðô˜ èô‰¶ ªè£‡ìù˜.








No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...