நேரு யுவகேந்திரா, மெர்குரி காய்ஸ் இளைஞர் மன்றம், கிரின்வுட் பவுன்டேசன். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கொளப்பள்ளியில் மருத்துவமுகாம் நடைப்பெற்றது, நிகழ்ச்சிக்கு இளைஞர் மன்ற தலைவர் ஜம்சீர் தலைமை தாங்கினார். நிர்வாகி கிருஸ்ணராஜ் வரவேற்றார், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர்சிவசுப்பிரமணியம், ஆலோசகர் காளிமுத்து, நேருயுவகேந்திரா ஆண்டம்மாள், வியாபாரிகள்சங்க செயலாளர் செல்வகுமார், சமூக ஆர்வலர்கள் யோகராஜ், மகேஸ்வரன், யோகேந்திரன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளித்தனர். முகாமில் பலருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தைராய்டு குறைபாடுகளும், இரத்தகொழுப்பு, சர்க்கரை பிரச்சனைகளும் இருப்பது கண்டறியப்பட்டது அதற்கான உணவு முறைகள் மற்றும் மருந்துகள் குறித்தும் மக்களிடையே விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் 200க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை இளைஞர் மன்ற நிர்வாகிகள் ரிசாத், குருமோகன், கோபிநாத் உள்ளிட்டோர்செய்திருந்தனர் முடிவில் இளைஞர் மன்ற நிர்வாகி கிருஸ்ணராஜ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
உயில் நடைமுறைகள்
*பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
-
*#பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013* *#பாலியல்_வன்முறை_தடுப்பு* இந்தியாவில் பணியிடத்தில் பாலியல...
No comments:
Post a Comment