பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளி வளாக சாலை மற்றும்  வளாக பகுதி ஏற்கனவே தார் மூலமும் சிமெண்ட் மூலமும் அமைக்க பட்டு இருந்தது.


தற்போது இவை உடைந்து பழுதடைந்து உள்ளது.

மழைக்காலத்தில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நின்று விடுகிறது.  

இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்க படுகின்றனர்.

மாணவர்கள் நலன் கருதி பள்ளி வளாகத்தை சீரமைத்து தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு

No comments:

Post a Comment

தொழிலாளர்களுக்கு சம்பளம்

அனுப்புநர், இந்திரஜித்  அம்பேத்கர் மக்கள் இயக்கம், பந்தலூர், நீலகிரி மாவட்டம்  தேதி: 01.05.2026  பெறுநர். தலைமைத் தேர்தல் ஆணையர் (Chief Elec...