பந்தலூரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நேதாஜி யின் 119 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி சேவை மைய நிர்வாகிகள் செந்தாமரை, ராம் பிரசாத் முன்னிலை வகித்தனர். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், பந்தலூர் அரசு பள்ளி இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன்சன், நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், மகாத்மா காந்தி சேவை மைய துணை தலைவர் அகமது கபீர் ஆகியோர் நேதாஜியின் வாழ்க்கை மற்றும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பு, தேசிய மாணவர் படை, அவரின் வாழக்கை இலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது குறித்து விளக்கம் அளித்தனர்.
நேதாஜியின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது. இனிப்பு வழங்க பட்டது.
நிகழ்ச்சியில் பந்தலூர் அரசு பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் நுகர்வோர் மைய மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment