ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கும் திட்டம் துவக்கம்

ரேஷன் கார் டு களில் ஆதார் எண் இணைக் கும் பணி கள் நேற்று துவங் கப் பட்டது. இதற் காக அனைத்து ரேஷன் கடை களி லும் விண் ணப்ப படி வங் கள் வழங் கப் பட்டுள் ளது.
தேசிய அள வில் வாக் கா ளர் பட்டி யலை செம் மைப் ப டுத்தி விப ரங் களை உறு தி ப டுத் தும் திட்டத்தை கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி தேர் தல் ஆணை யம் நடை முறைப் ப டுத் தி யது இதன் மூலம் வாக் கா ளர் களின் தொலை பேசி எண், ஆதார் எண், மின் னஞ் சல் முக வரி ஆகி ய வற்றை வாக் கா ளர் தரவு தளத் தில் இணைக் கப் பட்டது.
வாக் கு சா வடி நிலைய அலு வ லர் கள் மற் றும் முகாம் கள் மூலம் இது குறித்த விப ரங் கள் பெறப் பட்டது. இதனை தொடர்ந்து தற் போது ரேஷன் கார் டு களி லும் இந்த திட்டம் நடை மு றை ப டுத் தப் பட்டுள் ளது. இதற் கான விண் ணப் பங் கள் அனைத்து ரேஷன் க டை களுக் கும் வழங் கப் பட்டுள் ளது.
இது குறித்து வழங் கல் அதி காரி கூறு கை யில், போலி ரேஷன் கார் டு களின் எண் ணிக் கையை முற் றி லும் ஒழிக் கும் நோக் கத் தில் ரேஷன் கார் டு களி லும் ஆதார் எண்ணை இணைக் கும் திட்டம் செயல் ப டுத் தப் பட்டுள் ளது.
இவர் களின் ஆதார் எண் விப ரங் களை ரேஷன் கார் டு களில் இணைக்க தற் போது நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் பட்டு வரு கி றது. இதற் காக அனைத்து ரேஷன் கடை ஊழி யர் களி ட மும் இதற் கான விண் ணப் பப் படி வங் கள் வழங் கப் பட்டுள் ளது.
மேலும் இதனை எவ் வாறு பூர்த்தி செய் ய வேண் டும் என்ற ஆலோ ச னை களும் வழங் கப் பட்டுள் ளது.
இதன் படி ரேஷன் க டை களில் பொருள் வாங்க வரும் நுகர் வோர் களி டம் இந்த விண் ணப் பத்தை அளித்து பூர்த்தி செய் வ தற் கான வழி மு றை க ளை யும் தெரி விப் பார் கள்.
நுகர் வோர் கள் விண் ணப்ப படிங் களை பூர்த்தி செய்து ஊழி ய ரி டம் சமர்ப் பிக்க வேண் டும். இதன் பின் னர் இந்த படி வ டிங் களில் உள்ள விப ரங் கள் கணி னி யில் பதி வேற் றம் செய் யப் ப டும்.
இதன் மூலம் புதி தாக ரேஷன் கார்டு கேட்டு விண் ணப் பிக் கும் போது, ஏற் க னவே விண் ணப் பித் தி ருந் தால் எளி தில் தெரிந் து கொள் ள லாம். மேலும் போலி ரேஷன் கார் டு களின் எண் ணிக் கை யும் குறை யும் என் றார்.
அனைத்து ரேஷன் க டை களுக் கும் விண் ணப்ப படி வங் கள் விநி யோ கம்

 
 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...