கோவையில், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய கோவை மண்டல நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் சமூக கல்வி மேம்பாட்டு மையம் CSED இணைந்து
வளர் இளம் பெண்கள் வேலை செய்யும் இடங்களில் எதிர்நோக்கும் பிரச்சணைகளுக்கு தீர்வு ஏற்படுத்துதல் குறித்த ஆலோசணை கூட்டம் கோவை திவ்யோதையா ஹாலில் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு சமூக கல்வி மேம்பாட்டு மைய ணெயல் இயக்குனர் C. நம்பி தலைமை தாங்கினார்.
சோமனூர் நுகர்வோர் பாதுகப்பு சங்க தலைவர் வாகை சிவக்குமார் வரவேற்றார்.
கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை விடுதிகளில் தரமான உணவு மற்றும் உணவு சார்ந்த பிரச்சனைகளை களைவதற்கான தகவல்கள் குறித்து பேசினார்.
வழக்குரைஞர் திரு. M. மதிவாணன்,
சிட்டிசன் வாய்ஸ் கிளப் தலைவர் திரு. C.V.ஜெயராமன்,
தமிழ்நாடு நுகர்வோர் நல மையத்தின் தலைவர்திரு. J.V .ஜார்ஜ்
கோவை நுகர்வோர் அமைப்பு தலைவர் கவி. தமிழ்செல்வன்,
தமிழ்நாடு கன்ஸ்யூமர் அசோசியேசன் பொதுச்செயலாளர் நா.பிரதீப்குமார்
நீலகிரி கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சு. சிவசுப்பிரமணியம்
CSED ஒருங்கிணைப்பாளர் திரு. N. ஆறுச்சாமி மற்றும்
மேட்டுப்பாளையம் நுகர்வோர் அமைப்பு நிர்வாகி திருமதி. K. மகபுனிசா
உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. ரங்கராஜன்,
ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகளை கோவை மண்டல நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு மற்றும் சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையமும் இணைந்து செய்திருந்தது.
கோவை மாவட்டம், திருப்பூர் மாவட்டம், நீலகிரி மாவட்டம், மற்றும் அவினாசி ஆகிய பகுதிகளிலிருந்து 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
http://cchepnlg.blogspot.in/?m=1

No comments:
Post a Comment