தீதும் , நன்றும் - பிறர் தர வாரா ! நாம் நேற்று செய்த தவறின் விளைவு தான் இன்றைய அனுபவம் ! ஒரு பால் பாக்கெட் வாங்கினால் கூட அதற்கு ஒரு கேரிபேக்.... அந்த கேரிபேக் மறுநாள் சாக்கடையில் ! மளிகை கடைக்கும் , காய்கறி கடைக்கும் துணிப்பை எடுத்து சென்றால் கிரீடம் இறங்கிடுமா ? பத்தாததுக்கு ஒரு நாளைக்கு , நபர் ஒன்றுக்கு 2,3 வாட்டர் பாட்டில்கள்... அதுவும் மறுநாள் சாக்கடையில் ! இப்படியே , திருந்தாம வாழ்ந்தால் வருங்காலம் ..பற்றி நான் சொல்ல மாட்டேன் ! அனுபவிச்சி தெரிஞ்சிகுவீங்க ! பெருநகர மக்களே !
மஞ்சப் பைக்கு மகுடம் சூட்டுங்க...
கேரி பேக்குக்கு குட்பை சொல்லுங்க. ..
சாக்கடையில் குப்பைகொட்டாதீங்க... மாற்றம் நம்மில் இருந்து தொடங்கியது
Forward பபண்ணுவோம் ... பலன் கிடைக்குதான்னு பார்ப்போம்
No comments:
Post a Comment