காசோலைகள் கிளியரன்ஸ் செய்ய இழுத்தடித்தால் வட்டி : வங்கிகளுக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு
******************************************************************************
புதுடில்லி : "வெளியூர் மற்றும் உள்ளூர் காசோலைகளை கிளியரன்ஸ் செய்து கொடுக்க தாமதம் செய்தால், வங்கிகள் வட்டி வழங்க வேண்டும்' என, தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டில்லியைச் சேர்ந்த வக்கீல் அதுல்நந்தா. இவர் டில்லியில் உள்ள, தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ததை அடுத்து மேற்கண்டவாறு ஆணையம் உத்தரவு வழங்கியது,
National Consumer Disputes Redressal
Atul Nanda And Anr. vs Reserve Bank Of India And Ors. on 14 July, 2008
காசோலைகள் கிளியரன்ஸ் செய்வது குறித்து ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை :
RBI CIRCULARS ON Delay in Cheque Collection
DBOD.No.Leg.BC.55 /09.07.005/2004-05 , dated November 1, 2004
https://rbidocs.rbi.org.in/rdocs/notification/PDFs/58273.pdf
Cir No 40/ 09.39.000/ 2007-08, dated April 15, 2008
https://rbidocs.rbi.org.in/rdocs/notification/PDFs/84035.PDF
DPSS.CO. (CHD) No. 873/03.09.01/2008-09 dated November 24, 2008
https://rbidocs.rbi.org.in/rdocs/notification/PDFs/CD17042013F.pdf
Cir No. 34 / 09.39.000/ 2008-09 dated January 20, 2009
https://rbidocs.rbi.org.in/rdocs/Notification/PDFs/IN353.pdf
_____________________________________________
வங்கி / நிதி சேவை சார்ந்த எனது அனைத்துபதிவுகளின் தொகுப்பு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1213272965483252
என் முகநூல் பதிவுகளை அதன் தலைப்புகள் வாரியாக வகைப்படுத்தப்பட்டதன் மொத்த தொகுப்பு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1220044361472779

No comments:
Post a Comment