உலக ஆட்டிசம் தினம் இன்று

*இன்றைய... நாள்..*
(02-ஏப்)
*உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்.*
 
👉 👉 உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

👉 ஆட்டிசம் என்பது பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோயாகும்.

👉 இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

👉 ஆட்டிசம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும்? என்பதை உணர்த்தும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

*நோக்கம்:*

👉 ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

👉 ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்.

👉 அவர்களின் சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவித்தல்.

*முக்கியத்துவம்:*

👉 ஆட்டிசம் பற்றிய தவறான புரிதல்களை நீக்குதல்.

👉 அவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுதல்.

👉 அவர்களுக்கு தேவையான ஆதரவையும், வாய்ப்புகளையும் வழங்குதல்.

No comments:

Post a Comment

வேலை நேரத்தை மாற்றி அமைக்க கோரிக்கை

**அனுப்புநர்:** திரு. இந்திரஜித், மாவட்டச் செயலாளர், அம்பேத்கார் மக்கள் இயக்கம், பந்தலூர், நீலகிரி மாவட்டம். **பெறுநர்:**  1. **மாண்புமிகு த...