பெசன் உண்டா
14:29
27-11-2012
பதிப்பு நேரம்
எர்ணாகுளம், ஆழப்புழா, கொச்சின், கோட்டயம் உள்ளிட்ட கேரளப் பகுதிகளில் கொங்கணியைத் தாய்மொழி யாகக் கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கிறார்கள். இவர்களது, பண்பாடு, கலை, கலாசாரம், உணவு எல்லாமே கேரளாவில் இருந்து சற்று வேறுபட்டது. இவர்களது பூர்வீகம் கோவா என்கிறார்கள். சரஸ்வதி ஆற்றின் கரையில் வசித்தவர்களே கொங்கணிகள் என்ற கருத்தும் உண்டு.
இந்தியாவின் ....
மேலும்
பழ மோதகம் வெறும் பதார்த்தம் மட்டுமல்ல
12:57
26-11-2012
பதிப்பு நேரம்
மோதகம் வெறும் பதார்த்தம் மட்டுமல்ல... அது ஒரு தத்துவப் படிமம். எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மமானது மிகவும் பரிபூரணமானது என்பதே மோதகத்தின் செய்தி (உப்புச்சப்பு இல்லாத இந்த வாழ்க்கையைக் கடந்து, பிரம்மத்தை நோக்கிச் சென்றால் வாழ்க்கை பூரணமாக இனிக்கும்).
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஒன்றுபோல கொண்டாடப்பட்டாலும், மோதகம் மட்டும் அப்பகுதியின் ....
மேலும்
இயற்கை உணவு ஓடப்பம்
12:48
19-11-2012
பதிப்பு நேரம்
தென்னிந்தியாவில் அதிக பயன்பாட்டில் உள்ள உணவுப் பொருள்களில் மைதா முதன்மையானது. மைதாவைப் பயன்படுத்தும் பலருக்கு அது எதில் இருந்து தயாராகிறது என்பது புரிவதில்லை. மைதாவின் மூலப்பொருள் கோதுமை. கோதுமையின் உள்ளேயுள்ள மாவுப் பொருளே மைதா. அரிசியில் உள்ள பிரச்னைதான் இதிலும். சத்துக்கள் மிகுந்த மேல் தோலை அகற்றிவிடுகிறார்கள். கோதுமைக்கே ....
மேலும்
அரி உருண்டை
15:54
5-11-2012
பதிப்பு நேரம்
தரமான அரிசி எது? வெள்ளை வெளேர் அரிசியா? அது வெறும் சக்கை. அரிசியின் மேல் ஒட்டியிருக்கும் மேற்தோலில்தான் மாவுச்சத்து, வைட்டமின்கள், புரதம், இரும்பு, மக்னீசியம் எல்லாம் ஒட்டியிருக்கிறது. வேலை மெனக்கெட்டு மேற்தோலை தீட்டி எடுத்துவிட்டு வெறும் வெள்ளைச் சக்கையை தின்று வருகிறோம். அதனால்தான், மூட்டுவலியில் இருந்து நீரிழிவு வரை எல்லா நோய்களும் உடலில் ....
மேலும்
நச்சுக்கொட்டைக் கீரை ரோல்
14:58
1-11-2012
பதிப்பு நேரம்
என்னென்ன தேவை?
நச்சுக்கொட்டைக் கீரை - 15,
கடலைப்பருப்பு - 150 கிராம்,
காய்ந்த மிளகாய் - 5,
பொடியாக நறுக்கிய கேரட்,
கோஸ், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிக் கலவை - 1 கப்,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க...
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது, ....
மேலும்
பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்
12:27
26-10-2012
பதிப்பு நேரம்
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் ....
மேலும்
இளைத்தவனை கொளுத்தவனாக்கும் மூதிரா உருண்டை
15:29
18-10-2012
பதிப்பு நேரம்
நம்மூரில் நெல்குதிர் இருப்பது போல கேரள மக்கள் வீட்டில் மூதிரா பானை இருக்கும். மூதிரா ரசம், மூதிரா உருண்டை, மூதிரா சுண்டல் என எல்லாமும் மூதிரா ஸ்பெஷலாக இருக்கும். நன்கு குழைந்த குண்டு சம்பா சாதத்தில் மூதிராவை பொடியோடு நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடும் வழக்கமும் அங்குண்டு.
எந்த தானியத்துக்கும் இல்லாத பல சிறப்புகள் மூதிராவுக்கு ....
மேலும்
பிரண்டை சப்பாத்தி
16:46
16-10-2012
பதிப்பு நேரம்
என்னென்ன தேவை?
நார், கணு நீக்கி,
நறுக்கிய பிரண்டை - 1 கைப்பிடி,
கோதுமை மாவு - அரை கிலோ,
நெய் - 1 டீஸ்பூன்,
பச்சை வாழைப்பழம் - பாதி,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பிரண்டைத் துண்டுகளை நெய்யில் நன்கு வதக்கி, அரைக்கவும். அதை கோதுமை மாவுடன் சேர்த்து, உப்பு, வாழைப்பழம் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக ....
மேலும்
உடலை உற்சாகமாக இயங்கச் செய்யும் இயற்கை உணவு
14:48
30-7-2012
பதிப்பு நேரம்
அடுப்பற்ற வீடுகளே ஆரோக்கியமானவை என்ற பிரசாரம் உலகம் முழுவதும் தொடங்கியிருக்கிறது. கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கம் கொண்ட மேலை நாடுகள் எல்லாம் அதிவேகத்தில் அடுப்பற்ற வீடுகளுக்கு மாறி வருகின்றன. அதென்ன அடுப்பற்ற வீடு..? அதுதான் இயற்கை அன்னை சூரிய வெப்பத்தில் சமைத்து குவித்து வைத்திருக்கிற இயற்கை உணவுகள் இருக்கிறதே! சூடாக்காமல், மசாலா சேர்க்காமல், ....
மேலும்
உடல் களைப்பு நீங்கி பலம் பெற என்ன செய்யலாம்
16:44
18-7-2012
பதிப்பு நேரம்
பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும்.. போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.
மேலும்
No comments:
Post a Comment