வயிறு பொருமல் மருந்து

 *வயிறு வலி / வயிறு பொருமல் / 

குன்மம் குணமாக*


கசகசா - 25கி

ஓமம் - 25கி

கருப்பட்டி - 100கி

ஓமத்தையும் கசகசாவையும் தனித்தனியே பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து அதனுடன் கருப்பட்டியை தூளாக செய்து கலந்து வைத்து 

தினமும் காலை மதியம் இரவு என உணவிற்கு பின் 10கிராம் அளவு வாயில் போட்டு மென்று தின்று ஒரு கோப்பை வெந்நீர் குடிக்க வேண்டும்...

இது போல் 15 நாட்கள் செய்து வந்தால் மேற்சொன்ன பிணிகள் நீங்கும்....

-  திருமூலர் ஹெர்பல்ஸ்.

No comments:

Post a Comment

அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்*

 அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்* இந்திய அரசியல் சாசனம் இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் முதல் தகவல் அறிக்கை (F.I.R.)...