கிராம சபா

கிராமசபை
அறிந்துகொள்வோம்!பரப்புவோம்!..
ஆகஸ்டு 15க்கு முன்!
கிராம சபா மற்றும் கிராம ஊராட்சி ஆர்வலர்களுக்கு "மிக முக்கியமான இணையத்தளம்" :- ( மற்ற நண்பர்களுக்கு பகிர்ந்து அளியுங்கள்)!!!

ஒவ்வொரு கிராம ஊராட்சி சார்ந்த நபர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான ஐந்து புத்தகங்கள் ( "பொக்கிஷம்")

அவை :-

1) ஊராட்சி மன்ற தலைவரின் கடமைகள் ( http://www.sird.tn.nic.in/pdf/Village%20Panchayat%20Administration1to248.pdf )

2). ஊரக வளர்ச்சி திட்டங்கள்
( http://www.sird.tn.nic.in/pdf/2-%20Schemes%20-%20new%20-%2026-1-2012-%20Veera.pdf )

3) மனித மேம்பாட்டில் ஊராட்சிகள்
( http://www.sird.tn.nic.in/pdf/3rd%20Book%20-%20Village%20P.pdf )

4) ஊராட்சி மேம்பாட்டிற்கான பொதுவான தகவல்கள்

( http://www.sird.tn.nic.in/pdf/4th%20Book%20-%20Uratchikal%20Mepattu%20pothu%20thagaval.pdf )

5) கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்பான முக்கிய அரசாணை தொகுப்பு

( http://www.sird.tn.nic.in/pdf/5th%20book%20-GO%20compendiam.pdf )

மேலும் இது தொடர்பாக அறிந்துகொள்ள :-
 பொது நலன் கருதி " கிராம சபா இயக்கம் " - www.fb.com/GramaSabhaIyakkam

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...