🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹
🌷நாளிதழ் செய்திகள்🌷
வியாழன் - ஆகஸ்டு 10
-----------------------------------------------------------
• அண்ணா தொழிற்சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள்… டிடிவி தினகரன் மீண்டும் அதிரடி
• தமிழில் பேசக் கூடாது.. லோக்சபாவில் தம்பிதுரைக்கு எதிராக முழங்கிய பாஜக!
• நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய தம்பிதுரைக்கு வட மாநில எம்பிக்கள் எதிர்ப்பு!
• பல்வேறு மொழிபேசும் நாட்டில் தாய்மொழியில் பேசமுடியாத அவல நிலை – நாடாளுமன்றத்தில் முதன்முறையாக மோடி அரசுக்கு சாட்டையடி கொடுத்த தம்பித்துரை
• அமித் ஷாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த முதல் அடி.. குஜராத்தில்!
• இந்தியா உட்பட 80 நாடுகளுக்கு சலுகை.. விசா இல்லாமல் இனி கத்தாருக்கு செல்லலாம்!
• ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ,கவுக்கு ஓட்டு போட்ட 14 குஜராத் எம்எல்ஏக்கள்.. அதிரடியாக சஸ்பெண்ட் செய்த காங்.
• அடுத்ததா ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமாம்
• அமைச்சர் ஜெயக்குமார் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்.. புகழேந்தி வார்னிங்
• வீடுகளில் 12 மதுபான பாட்டில்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.. தமிழக அரசு தாராளம்
• கிணற்றுக்கு விலை 1.50 கோடி.. ஓபிஎஸ்ஸை எதிர்த்து வாயில் கருப்பு துணி கட்டி கிராம மக்கள் போராட்டம்
• கதிராமங்கலம்.. பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்
• டெங்கு கொசு ஒழிப்புக்கு கமிஷன் கேட்ட வேலூர் மாநகராட்சி கமிஷனர்.. கைது செய்து தூக்கிய போலீஸ்!
• பாஜக கன்னத்தில் தேர்தல் ஆணையம் விட்ட பளார் அறை... வைகோ அதிரடி!
• கதண்டு வண்டு கடித்து 40 பேர் மருத்துவமனையில் அனுமதி.. திருவாரூரில் பரபரப்பு
• வட சென்னைவாசிகளே.. 2 நாள் தண்ணீர் வராதாம்.. வேஸ்ட் பண்ணாம யூஸ் பண்ணுங்க!
• தமிழக அணைகளில் தண்ணீரை சேமித்து வைக்காதது ஏன்? காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி!
• ட்ரம்ப்பின் எச்சரிக்கையை மீறும் வட கொரியா.. அமெரிக்க ராணுவத் தளத்தை தாக்கப் போவதாக கொக்கரிப்பு!
• மாநிலங்களவை தேர்தலில் வெற்றிபெற்றதன் எதிரொலி: சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் அமித்ஷா.
• மறு உத்தரவு வரும்வரை இறைச்சிக்காக பசு ஒட்டகங்களை சந்தைகளில் விற்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
• டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
• ஐஏஎஸ் அதிகாரி மகளை காரில் துரத்திய விவகாரம்: ஹரியாணா பாஜக தலைவர் மகன், நண்பர் கைது
• குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கட்சி நடவடிக்கை தேவையில்லை: புகழேந்தி
• சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துகளை பதிவிட வேண்டாம்: நடிகர் விஜய் வேண்டுகோள்
• வாகனப் பதிவிற்கும் இனி ஆதார் இணைப்பு கட்டாயமாம்
• குஜராத் மாநிலங்களவை தேர்தலில் அகமது பட்டேலுக்கு கிடைத்துள்ள வெற்றி, மதவாதத்திற்கு எதிரான காங்கிரஸ் போராட்டத்தின் அடையாளம் –மீராகுமார்
• கல்வித்துறை ஊழல்கள்: போருக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடுவது தான் செங்கோட்டையனின் வீரமா? – அன்புமணி
• பெண் பத்திரிகையாளர் குறித்து ஆபாச கருத்து: விஜய் ரசிகர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு!
• மோடி நிகழ்த்திய எல்லாவித தில்லுமுல்லுகளையும் மீறி காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி: ஈவிகேஎஸ். இளங்கோவன்
• தமிழக மீனவர்களை தாக்கிக் கைது செய்துள்ள இலங்கை கடற்படையின் செயல் காட்டுமிராண்டித்தனமானது: மு.க. ஸ்டாலின்
• இந்திய கிரிக்கெட் அணியில் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் வீரர்கள்! எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு
• கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம்: டிரைகோஸ்டோமி கருவி அகற்றம்!
• பணபலம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக வாய்மையே வென்றது: அகமது படேல் கருத்து
• 5 ஆண்டுகளில் ஊழலை அடியோடு ஒழிப்போம் பிரதமர் மோடி பேச்சு
• டெல்லியில் தமிழக விவசாயிகள் 5 பேர் சாகும் வரை உண்ணாவிரதம்
• எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வலிமையுடன் இந்திய படைகள் உள்ளது: அருண் ஜெட்லி
• 2019-ல் இந்தியாவிலிருந்து பா.ஜனதாவை வெறியேற்றுவோம்’ மம்தா பானர்ஜி
• மதச்சார்பின்மையும் சுதந்திரமும் அபாயகட்டத்தில் உள்ளது: சோனியா காந்தி கடும் விமர்சனம்
• கேரளாவில் விபச்சார கும்பலிடம் சீரழிந்த சிறுமி 50 பேர் பாலியல் பலாத்காரம் - டி.வி. நடிகர்களுக்கும் தொடர்பு
• போலி ரூபாய் நோட்டுகள் அதிகம் பறிமுதல் செய்யப்பட்டத்தில் குஜராத் முதல் இடம்
• மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்ற அமித்ஷா, ஸ்மிருதி இராணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
• நீட்’ தேர்வு விவகாரத்தில் 2 நாளில் முடிவு தெரியும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேட்டி
• கிணற்றை வழங்கக்கோரி போராட்டம்: கிராம மக்களுடன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆலோசனை
• ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரி தடையை மீறி இன்று போராட்டம் வைகோ அறிவிப்பு
• பெண் பத்திரிகையாளர் மீது விஜய் ரசிகர்களின் சமூக வலைத்தள தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்
• இன்று நாடு முழுவதும் குடற்புழு நீக்கம் சிறப்பு முகாம்
www.tamilnewsanchors.com
Facebook : Tamil News Anchors
you tube : Tamil News Anchors Association🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹

No comments:
Post a Comment