🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹
🌷நாளிதழ் செய்திகள்🌷
சனி - ஆகஸ்டு 12
-----------------------------------------------------------
• கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.. மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி
• எகிப்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 43 பேர் பலி பலர் படுகாயம்
• கிருஷ்ண ஜெயந்தி... தொடர் விடுமுறை திருமலையில் பக்தர்கள் குவிந்தனர்
• ஜம்மு காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு- பெண் பலி
• ‘420-மோசடி பேர்வழி’ டிடிவி தினகரன் மீது எடப்பாடி கடும் தாக்கு : மோடியை சந்தித்தபின் டெல்லியில் பரபரப்பு பேட்டி
• உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் தொகுதி ..கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் பரிதாப பலி!
• மனைவியுடன் வலுக்கட்டாய தாம்பத்ய உறவு பலாத்காரம் அல்ல- சுப்ரீம் கோர்ட்
• சீன எல்லையில் இந்தியப் படைகள் குவிப்பு.. போர் பதற்றம் அதிகரிப்பு
• சிதறி கிடக்கும் அதிமுக... இன்று தமிழகம் வருகிறார் ஆளுநர்... என்ன நடக்கப் போகுதோ!
• மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம்
• உருத் தெரியாம அழிச்சிருவோம்.. வட கொரியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
• நாங்களா 420.. தினகரனுக்குத்தான் அது பொருத்தம்... ஒ.பி.எஸ்-ஐ தொடர்ந்து எடப்பாடியும் எதிர்ப்பு முழக்கம்!
• ஏமாற்றல்லாம் முடியாது.. நான்தான் அதிமுகவை காக்கப்போறேன்.. தீபா திடீர் கொந்தளிப்பு
• யோகி ஆதித்யநாத்தான் இந்திய பிரதமர்.. தந்தை பேட்டியால் பாஜகவிற்குள் பரபரப்பு
• முரசொலி பவள விழா பொதுக் கூட்டம்.. கொட்டும் மழையில் பவள விழ மலர் வெளியீடு
• சென்னையின் பல இடங்களில் இடியுடன் கனமழை.. விட்டு விட்டு கொட்டித்தீர்க்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சி!
• சான்ஸ்க்காக காத்திருந்த ஓபிஎஸ் அணி... முதல்வர் போட்ட தீர்மான நகலுடன் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் மனு!
• மேலூர் தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க கோர்ட் உத்தரவு!
• டிடிவி தினகரன் துணைப்பொதுச் செயலாளர் இல்லை.. பொதுக்குழு எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுகிறோம்: தம்பிதுரை
• ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது- மத்திய அரசு
• திரிபுரா எல்லையில் தமிழக வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
• சென்னையில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி: போலீசார் அணிவகுப்பு
• தொடர் விடுமுறை மற்றும் மழையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த சென்னை: கூடுதல் கட்டண புகாரால் ஆம்னி பேருந்துகளில் அமைச்சர் நேரில் ஆய்வு.
• அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட முரசொலி பளவவிழா பொதுக்கூட்டம்: மழை காரணமாக பாதியிலேயே ரத்து.
• நடிகை கடத்தல் வழக்கில் என்னை சிக்க வைக்க மஞ்சு வாரியார் சதி - நடிகர் திலீப் குற்றச்சாட்டு.
• "பாஜகவுடனான கூட்டணியை ஏற்கவில்லை என்றால் கட்சியில் இருந்து வெளியேறலாம்" கட்சித்தலைவர் சரத்யாவுக்கு நிதிஷ்குமார் எச்சரிக்கை
• பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக ஒரு வாரத்திற்குள் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
• மருத்துவ கலந்தாய்வு வரும் 17ம் தேதி தொடக்கம்: ஓரிரு நாளில் தரவரிசை பட்டியல் வெளியாகிறது
• முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனையில் டெங்குவுக்கு இலவச சிகிச்சை : விஜயபாஸ்கர் தகவல்
• பாபர் மசூதி வழக்கில் டிச.5ஆம் தேதி இறுதி விசாரணை: உச்சநீதிமன்றம்
• குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் மறுவாழ்வுக்கு கூடுதல் உதவிகள்: ராமதாஸ் வலியுறுத்தல்
• முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் மீண்டும் சிறப்பாக நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
• தேதி குறிப்பிடாமல் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
• கொலை வழக்கில் குஜராத் பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
• துணைக்குடியரசுத் தலைவராக பதவியேற்றுக்கொண்ட வெங்கய்யா நாயுடு பரபரப்பை கைவிட்டு அவையின் நடவடிக்கைகளை செய்தியாக்கும்படி ஊடகங்களுக்கு வேண்டுகோள்
• குறைந்த அளவு மாணவ சேர்க்கை கொண்ட என்ஜினியரிங் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ முடிவு
• டெல்லியில் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி -தம்பிதுரை சந்திப்பு
• தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ‘தேவைப்பட்டால் கொண்டுவருவோம்’ மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
• பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நிபுணர் குழுவை மாற்ற தடை ஐகோர்ட்டு உத்தரவு
• நீர்நிலைகளை பார்வையிட செல்லும் மு.க.ஸ்டாலினை தமிழக அரசு தடுக்கக்கூடாது - ஐகோர்ட்
• சென்னையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம்: பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி
http://cchepnlg.blogspot.in

No comments:
Post a Comment