யார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய முடியும்?
குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 154(1) இன் படி, ஒரு நிலைய பொறுப்பில் இருக்கும் constable ரேங்க்ஐ விட கூட உள்ள ஒருவர் ஒரு வழக்கினை பதிய முடியும்.
ஒரு grade 2 constable ஒரு குற்ற வழக்கை (cognizable offence) பதிய முடியாது. .
ஒரு அவுட் போஸ்ட் காவல் நிலையத்தில் உள்ள தலைமை constable குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174 இன் படி, ஒரு குற்ற வழக்கை பதிந்து,
அதை விசாரிக்க TN PSO 585 படியும், பிரிவு 21(40) படி உள்ள சென்னை கிரிமினல் ரூல்ஸ் of Practice படியும், அதிகாரம் பெற்றவராவார்.
குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 36 இன் படி, எந்த ஒரு உயர் அதிகாரியும் வழக்கு பதிந்து, அதை விசாரிக்க முடியும்.
உத்தேசமான தமிழ்நாடு காவலர் சட்டம் பிரிவு 35 படி, ஒரு சீனியர் காவல் அதிகாரி, தனது உதவி அதிகாரியின் கடமைகளையும் செய்ய முடியும் என்று தெரிவிக்கிறது.
ஒரு காவல் நிலையத்தில் வழக்கை பதிவு செய்ய, அந்த காவல் நிலையத்தில் பணியாற்ற வேண்டும். வேறு காவல் நிலையங்களில் பணி புரியும் காவல் அதிகாரிகள்,
தங்கள் காவல் நிலையம் தவிர, வேறு எங்கும் வழக்கு பதிய அதிகாரம் பெற்றவர்கள் அல்லர்.
உதாரணமாக, சிறப்பு பிரிவு CID, intelligence துறை, தமிழக மின்சார துறையில் உள்ள Vigilance துறை, ஆவின், முனிசிபல் corporation, போக்குவரத்து corporation, காவலர் பயிற்சி கல்லூரி, Armed Reserve Wings, கம்ப்யூட்டர் Wing, கிரைம் ரெகார்டு பீரோ ஆகியவற்றில் பணி புரியும் காவலர்,
வழக்கு ஏதும் தாக்கல் செய்ய முடியாது. ஏனென்றால், அவர்கள் துறை, காவல் நிலையங்கள் என்று வரையறுக்கப்படவில்லை.
கிரைம் பிரான்ச் CID, கமர்ஷியல் கிரைம்ஸ் விசாரணை பிரிவு, பொருளாதார குற்றங்கள் பிரிவு மற்றும் விஜிலன்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு ஆகியவை காவல் நிலையம் என்று வரையருக்கபட்டுள்ளதால்,
அங்கு பணி புரியும் காவல் அதிகாரிகள், வழக்கு பதிவு செய்யவும், புலன் விசாரணை நடத்தவும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.
மேலே சொன்ன செய்திகள் “Police Investigation – Powers, Tactics and Techniques” என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட விஷயங்களின் தமிழ் வடிவம்.
இதன் ஆசிரியர்
திரு. V. சித்தண்ணன்,
Deputy Commissioner of Police and Superintendent of Police & Principal Retd, Tamil Nadu Police Academy.

No comments:
Post a Comment